Monday, July 13
Shadow

Tag: santhosh narayanan

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!

Latest News, Top Highlights
கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமணம்… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!   கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி அவர்களின் குடும்பத் திருமண விழா சிறப்பும், விமரிசையும் மிக்க சூழலில் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள், தொழில்துறை முன்னோடிகள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றதால், இந்த திருமண விழா கவனம் ஈர்த்த நிகழ்வாக அமைந்தது. திருமண நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதேபோல், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான G.K.M. தமிழ் குமரன் மணமக்களை வாழ்த்தி தனது நல்வாழ்த்து...
ஐஃபா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’பிச்சைக்காரன்’ பாட்டு

ஐஃபா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’பிச்சைக்காரன்’ பாட்டு

Latest News
கடந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் பட்டியலில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் அடங்கும் வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை படம் என்றும் சொல்லலாம் அதோடு இந்த படத்தின் பாடல்களும் மிக பெரிய வெற்றியை பெற்றது அதில் குறிப்பாக 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி) இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II) தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர...