நடிகர் சரத்குமார் ரஜினிகாந்தை தேசத்துரோக சட்டத்தின் கிழ் கைது செய்யவேண்டும் என்று வற்புத்தல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அமைதியானவர் ஆன்மீகவாதி என்று சொல்லவார்கள் இவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றதும் மக்கள் இவர் மீது மிக பெரிய நம்பிக்கை வைத்து இருந்தனர். எதை பேசினாலும் அதை மிகவும் ஆழமாக யோசித்து பேசுவார் அதோடு அவர் பேசும் விஷயங்கள் மக்களை நல் வழி படுத்தும் என்று பல நம்பிக்கையில் இருந்தனர் ஆனால் இவை அனைத்துயும் ஒரு நிமிடத்தில் உடைத்து விட்டர் ரஜினிகாந்த் என்று தான் சொல்லணும் .
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல சென்ற இடத்தில் ரஜினிகாந்த என்ன பேசவேண்டும் என்று சற்றும் யோசிக்காமல் பேசிவிட்டார் இதனால் தூத்துக்குடி மக்கள் மட்டும் இல்லாமல் இன்றைய தமிழ்நாட்டு ஓட்டு மொத்தமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் இவரை இன்று பலரும் எதிர்த்து பேசிவருகின்றனர்
குறிப்பாக ஓட்டு மொத்த அரசியல்வாதிகள் இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குறி...