Friday, April 17
Shadow

Tag: #sathru #kather #shirushtitange #naveennanjundaan #

சத்ரு – திரைவிமர்சனம் (வீரம்) Rank 3.5/5

சத்ரு – திரைவிமர்சனம் (வீரம்) Rank 3.5/5

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கதிர் இவரின் படங்கள் எப்போதும் ஒரு தனி ராகம் அதோடு சிறந்த படங்களாகவும் அமையும் இவரின் குறுகிய கால வளர்ச்சி தமிழ் சினிமாவில் மிகவும் பிரமிக்கவைக்கும் அந்த அளவுக்கு கதை தேர்வு என்று தான் சொல்லணும் இவரின் பரிஎரும் பெருமாள் அடுத்து விக்ரம் வேதா போன்ற படங்கள் எடுத்துகாட்டு என்று கூட சொல்லலாம் அதை விட இவர் நடிப்பு மேல் உள்ள நம்பிக்கை தான் இன்று இவர் தளபதி 63 விஜய் படத்தில் நடிக்கிறார் என்று சொல்லலாம் இப்படி பட்ட ஒரு திறமையான நடிகர்ணடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் சத்ரு அறிமுக இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் இந்த படம் வந்துள்ளது இது ஒரு போலீஸ் கிரைம் திரில்லர் கதை படத்தை அறிமுக இயக்குனர் நவீன் காட்சிக்கு காட்சி மிகவும் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார். என்று தான் சொல்லணும் முதல் படம் போல இல்லாமல் மிகவும் அற்புதமான திரைகதை மூலம் படத்தை மிகவும் சிறப்பாக...
சஸ்பென்ஸ் திரில்லர் கதை “ சத்ரு “ மார்ச் 8 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது

சஸ்பென்ஸ் திரில்லர் கதை “ சத்ரு “ மார்ச் 8 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது

Latest News, Top Highlights
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டன் இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... இந்த படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ் ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. படம் ம...
சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்

சத்ரு படத்தின் Motion போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்

Latest News, Top Highlights
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான் இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம். இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது....
“ சத்ரு “ படம் மூலம் போலீஸ் அவதாரம் எடுக்கும் கதிர்

“ சத்ரு “ படம் மூலம் போலீஸ் அவதாரம் எடுக்கும் கதிர்

Latest News
போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான் இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள். ஒவ்வோர் ரசிகனும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும். வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் பிரகாசமானவர் கதிர். அவரது உடல் வாகுக்கு ஏற்ற மாதிரி பொருத்தமான கதாபாத்திரம் இதில் இருக்கு. கதிர் என்கிற மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் அவருக்...