Wednesday, June 24
Shadow

Tag: #Sayyeshaa

தமிழில் நாயகி பஞ்சம் அதோடு கவர்ச்சிக்கும் பஞ்சம் அந்த இடத்தை நிரப்புவாரா சாயிஷா

தமிழில் நாயகி பஞ்சம் அதோடு கவர்ச்சிக்கும் பஞ்சம் அந்த இடத்தை நிரப்புவாரா சாயிஷா

Latest News, Top Highlights
கோலிவுட்டில், திறமையான இளம் நடிகையருக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. கோடிகளில் சம்பளம் கேட்கும் நடிகையர் எல்லாம், 30 வயதை கடந்து விட்ட நிலையில், நடிப்பு, நடனம், கவர்ச்சி ஆகியவற்றில் திறமையான நடிகையரை தேடி, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுக்கின்றனர். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடிவு செய்து, முழுவீச்சில் கோலிவுட் களத்தில் குதித்துள்ளார், வனமகன் படத்தில் நடித்த சாயீஷா. கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், ஜுங்கா ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நடனத்தில், அபார திறமை பெற்றவர் என்பதால், அதை பயன்படுத்தி, முன் வரிசைக்கு வர முயற்சித்து வருகிறார். இதனால், தெலுங்கு, ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடுவதை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துள்ளார்.இன்று எல்லா முன்னணி நடிகைகளும் தனக்கென முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க சென்று விட்...
கஜினிகாந்த் டீமிற்கு டாடா காண்பித்த சாயீஷா

கஜினிகாந்த் டீமிற்கு டாடா காண்பித்த சாயீஷா

Latest News, Top Highlights
கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்திற்கு பிறகு இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கைவசம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பார் சாங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நடிகை சாயீஷா சம்பந்தப்பட்ட அனைத்...