Tuesday, April 28
Shadow

Tag: selvan

பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத் குமார் என பலர் நடித்துள்ளனர். தங்களது மன்னர்களைக் கொன்றதால் சோழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள் ஒருபுறம், அதிகாரப் போட்டியின் காரணமாக தங்களுக்குள் மோதிக்கொள்ளும் சோழ வம்சம் மறுபுறம் என நகர்வதே இத்திரைப்படம். மன்னர்கள் காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த நிலப்பரப்பை காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன். ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப...

ஹாஸ்டல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ஹாஸ்டல் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஹாஸ்டல் திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார், மேலும் ரவீந்திரன் இந்தப் படத்தை தமிழில் தயாரித்துள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மன்மதலீலை படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதன் தொடர்ச்சியாக தற்போது ஹாஸ்டல் திரைப்படம் வெளியாகி உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரி நாசர் தலைமை தாங்குகிறார். மிகவும் ஒழுக்கமாக பசங்களை வளர்ப்பதாக அவரே...
பொன்னியின் செல்வனில் வில்லியாக நடிக்கும் உலக அழகி

பொன்னியின் செல்வனில் வில்லியாக நடிக்கும் உலக அழகி

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா புரொடக்‌ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன் சுந்தர சோழராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கிறார். பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் வில்லியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் குந்தவை நாச்சியாராக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...