Friday, November 6
Shadow

Tag: Signal at 11:30 Movie News

“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு!

Latest News, Top Highlights
“சிக்னல் அட் 11:30” – வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள படம்! டி. இமான் இசையில் டிரெய்லர், பாடல்கள் வெளியீடு! ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் கதையும், அதைச் சொல்லும் விதமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு படக்குழுவினரின் அர்ப்பணிப்பும் அவசியம். அப்படியான ஒரு முயற்சியாக உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விழாவில் பேசியவர்களின் கருத்துக...