Tuesday, October 27
Shadow

Tag: #simbu #str #AAA#athikravichandran #mical rayappan #t

நடிகர் சிம்புக்கு மீண்டும்ஏற்பட்ட சிக்கல்

நடிகர் சிம்புக்கு மீண்டும்ஏற்பட்ட சிக்கல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் சிம்புக்கு மிக பெரிய தோல்வி படமென்றால் அது அன்பானவன் அடங்காதவன் அசரதவன் தான் இதனால் அவரின் சினிமா வாழ்கை மிகவும் மோசமானது இதை சரி பண்ண அவர்மிக பெரிய போராட்டக்கு பிறகு தன் மார்கெட்டை உயர்த்தினார் ஆனலுமிந்த படத்தின் பிரச்னை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கும், அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது. 'ஏ.ஏ.ஏ, படத்தைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டு, நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தேன். அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்கும் வரையில், வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. ஆனால், அவர் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில்...
சிம்புன்னாலே வம்புதான் – AAA  படத்துக்கும் ஆப்பு?

சிம்புன்னாலே வம்புதான் – AAA படத்துக்கும் ஆப்பு?

Latest News
நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். இப்படம் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வழக்கமாக சிம்பு படத்துக்கு வரும் பிரச்சனை இந்த படத்துக்கும் வரும் என சொல்லப்படுகிறது பொதுவாக சிம்பு படங்கள் ரிலீஸ் சமயத்தில் எங்கு இருந்து எதாவது பூதம் கிளம்புவதுபோல எதாவது ஒரு பிரச்சனை கிளம்பி வரும் அது போல இந்த படத்துக்கும் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது ஆனால் ஒரு சின்ன ஆச்சர்யம் என்னவென்றால் இந்த முறை சிம்புவால் இல்ல எப்பவும் பிரச்சினை இவரால தான் வரும் இந்த முறை இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தான் பிரச்சனை வாங்கிய கடன் ...