Saturday, April 18
Shadow

Tag: #Singa #SingaTeaser #TamilCinema #KayalChandran #DogMovies #EmotionalCinema #Kollywood #TamilMovies2026 #SingaMovie

மனிதன்–நாய் பாசத்தை பேசும் ‘சிங்கா’ – டீசர் வெளியீட்டில் உணர்ச்சி அலை!

மனிதன்–நாய் பாசத்தை பேசும் ‘சிங்கா’ – டீசர் வெளியீட்டில் உணர்ச்சி அலை!

Latest News, Top Highlights
மனிதன்–நாய் பாசத்தை பேசும் ‘சிங்கா’ – டீசர் வெளியீட்டில் உணர்ச்சி அலை! ருத்ரம் சினிமாஸ் மற்றும் எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘சிங்கா’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான கதைக்களங்களிலிருந்து விலகி, மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான உண்மையான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜ துரை சிங்கம் இயக்கத்தில் உருவாகும் இப்படம், அவரின் முன் அனுபவங்களின் நுட்பத்தையும், கதை சொல்லும் திறமையையும் வெளிப்படுத்துகிறது. காதல், நட்பு மற்றும் உணர்ச்சி ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள டீசர், படத்தின் மனதை வருடும் தன்மையை வெளிப்படுத்துகிறது. வேலாயுதம் ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சிஜா ரோஸ்,...