Wednesday, October 7
Shadow

Tag: Social drama Tamil movie

“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’

“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’

Latest News, Top Highlights
“ஐந்து ரூபாய் உரிமையில் தொடங்கி… யானை மரத்துடனான நட்பில் பயணிக்கும் கதை!” – பா.ரஞ்சித்தை கவர்ந்த ‘யானைமரம்’ சென்னை: சமூகத்தில் தனக்கான உரிமையைத் தேடும் ஒரு சிறுவனின் போராட்டத்தையும், இயற்கையோடு அவன் ஏற்படுத்திக் கொள்ளும் அழகான நட்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘யானைமரம்’. ராமையா ரவிச்சந்திரன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், ‘யானைமரம்’ படத்தின் First Look போஸ்டரை, ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படப்பிடிப்பு தளத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் நடிகர்கள் ஜெயிலர் சீனு, ஜான் கொக்கன், ஹரீஷ் உத்தமன், கே.பிரபாகரன் மற்றும் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஐந்து ரூபாய்க்காக தொடங்கும் போராட்டம்! பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்...
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” –  திரை விமர்சனம். ( Rank 4/5)

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” – திரை விமர்சனம். ( Rank 4/5)

Latest News, Review
திரை விமர்சனம் | "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு" – தூக்குத் தண்டனையை கேள்விக்குள்ளாக்கும் தரமான சினிமா!   தூக்குத் தண்டனை என்பது ஒரு குற்றவாளிக்கான தண்டனையா? இல்லை ஒரு சமூகத்தின் தோல்வியா? என்ற மிகப்பெரிய கேள்வியை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கும் படமாக உருவாகியுள்ளது "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு." இயக்குநர் தயாள் பத்மநாபன், ஒரு சாதாரண கொலை வழக்கை மையமாக வைத்து, நீதி, மனிதநேயம், குற்றம், தண்டனை, மனச்சாட்சி ஆகியவற்றை பேசும் வலிமையான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகரும் திரைக்கதை, இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது திரைக்கதையும் வசனங்களும்தான். ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து எழு...