Friday, April 17
Shadow

Tag: Sonia Agarwal

நடிகை சோனியா அகர்வால் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சோனியா அகர்வால் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. இவர் நடித்த சின்னத்திரை தொடர்கள் நாணல் (கலைஞர் தொலைகாட்சியில்), மல்லி (புதுயுகம் தொலைகாட்சியில்) இவர் நடித்த  படங்கள்  தனிமை, தடம், அவதார வேட்டை, அயோக்யா, பாலக்காட்டு மாதவன், வானம், சதுரங்கம், புதுப்பேட்டை, ஒரு கல்லூரியின் கதை, மதுர, காதல் கொண்டேன்...