ஸ்ரீதேவி (மயில்) மரணம் மேட்டர்ல சிக்கல் மேல சிக்கலாக்குறாங்க..!
7 மணிக்கு போனி கபூர் ஹோட்டலுக்கு போயிருக்காரு..!
7.15 மணிக்கு ஸ்ரீதேவி பாத்ரூமுக்குள்ள போயிருக்காங்க..!
7.30 மணிக்கு போனி கபூர் பாத்ரூம் கதவைத் தட்டியிருக்காரு.. பதில் இல்லை..!
ஆனால் 10.30 மணிக்குத்தான் போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காரு..
கபூர் 3 மணி நேரமா என்னய்யா பண்ணிக்கிட்டிருந்தாரு..? குழப்புதே..?
துபாய், எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் 2201 எண் அறையில் ஸ்ரீதேவி தங்கியிருந்திருக்கிறார்.
அவருடைய பாத்ரூமிருக்கும் பாத்டாப் ஒன்றரை அடி தூரமே உயரம் கொண்டது. "அதில் எப்படி ஸ்ரீதேவி தானாக மூழ்கியிருக்க முடியும்..?" என்று கேள்வியெழுப்புகிறாராம் துபாய் அரசு வழக்கறிஞர்.
அதோடு "மும்பைக்கு போய்விட்டு உடனேயே திரும்பி வர வேண்டிய அவசியம் என்ன.? இருவரும் கடைசியாக என்ன பேசினீர்கள்...?" என்றெல்லாம் போனி கபூரிடம் கேள்விகள் கேட்டு குடைந்தெடுக்கிறார்களாம்..!
துபாய் போலீஸ் "இது வன்முறையான ...
