Thursday, September 17
Shadow

Tag: sundar c

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

Latest News, Top Highlights
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா! சென்னையில் நடைபெற்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியது. திரையுலகில் திரைப்பட விநியோகஸ்தராகவும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனராகவும் செயல்பட்டு வரும் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் ...
“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

Latest News, Top Highlights
“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு “என் கனவில் நான் நம்பிக்கை வைத்தேன்; அதனால்தான் இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது” – ‘மகுடம்’ படத்தின் நிகழ்வில் விஷால் நெகிழ்ச்சி நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களில் பயணித்த விஷால், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு, படத்தின் உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள், தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு முதலில் நன்றி தெரிவித்த விஷால், தன் மீது அவர் வைத்த நம்பிக...
சுந்தர் சி-க்கும் இந்த சேனல்க்கும் என்ன தொடர்பு? யார் காரணம்?

சுந்தர் சி-க்கும் இந்த சேனல்க்கும் என்ன தொடர்பு? யார் காரணம்?

Latest News
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கலகலப்பு 2 திரைப்படம்.இத்திரைப்படத்தில் ஜுவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இவர்களுடன் ராதா ரவி,ரோபோ சங்கர், சதிஷ், சிங்கம் புலி, வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஹிப் ஹாப் ஆதி இசையில் அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் தொலைகாட்சி உரிமையை அதிகாரப்பூர்வமாக சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.இதற்கு முன் கலகலப்பு முதல் பாகம் திரைப்படத்தையும் சன் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி-க்கும் இந்த சேனல்க்கும் என்ன தொடர்பு? யார் காரணம்? பதில் உலகம் அறிந்தது!...