Tuesday, April 21
Shadow

Tag: #superdelux #vijaysethupathy #samantha #bhagathpasil #thiyagarajakumararaja #ramyakrishnan#gayathiri

‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது

‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது

Latest News, Top Highlights
எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது ‘போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது....
சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் திரைப்படவிழாவிற்கு தேர்வு

சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் திரைப்படவிழாவிற்கு தேர்வு

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளியான படங்களில் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் பெருமதிப்புக்குரிய ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது. கனடாவின் மான்ட்ரியல் நகரில் எதிர்வரும் ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரையில் நடைபெறும் இவ்விழா,  'வட அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் பன்முகப்பட்ட வகையான திரைப்படங்களை திரையிடும் பெரு விழா'  என சிறப்பு பெயர் பெற்றது. இத்திரைப்பட விழாவில் லியம் ஹெம்ஸ்வர்த்தின் 'கில்லர்மேன்' மற்றும் ரிச்சர்ட் ட்ரேஃபஸ்ஸின் 'பாய்க்நன்ட் அஸ்ரோநாட்' ஆகிய திரைப்படங்களும் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது....
சூப்பர் டீலக்ஸ் – திரைவிமர்சனம் (வரலாறு ) 4.5/5

சூப்பர் டீலக்ஸ் – திரைவிமர்சனம் (வரலாறு ) 4.5/5

Review, Top Highlights
விஜய் சேதுபதி சமந்தா ,பகத் பாசில், காயத்திரி ,மிஷ்கின் ,ரம்யா கிருஷ்ணன் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   ஆரண்ய காண்டம்” திரைப்படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் . படத்தின் நீளம் மூன்று மணி நேரம் என்று சொல்லும் போது நமக்கு அடப்பாவிகளா என்று சொல்ல தோன்றும் ஆனால் படம் இப்படி என்று சொல்லுவதுகுள் முடிந்து விடும் அப்படியான ஒரு திரைகதை மூன்று விதமான கதைகளை ஒரே படத்தில் காண்பித்துள்ளார் மூன்றும் மூன்று விதம் மாணவர்கள், பாரம்பரிய குடும்பம் ,மற்றும் இன்றைய கார்பரேட் குடும்பம் இதை மூன்றையும் அதோடு மத பிரச்சாரம் இவை தான் கதையின் கரு இந்த விஷயங்களை வைத்து இயக்குனர் ஒரு அற்புதமான வித்தியாசமான திரைகதை மூலம் ரசிகர்களை மெய்மறக்க வைக்கிறார் ஆனால் இரட்டை அர்த்தத்தில் சிரிக்க வைக்கிறார் ரொம்ப விரசமாக இல்லாமல் ரசிக்கும் படிதான் அதையும் செய்துள்ளா...
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி சமந்தா வெளியிட்ட அதிரடி தகவல்

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி சமந்தா வெளியிட்ட அதிரடி தகவல்

Latest News, Top Highlights
மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் 'YNOTX' நிறுவனம் படத்தின் விநியோகத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.இந்தப் படம் விஜய் சேதுபதியுடன் சமந்தா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது...
சூப்பர்டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

சூப்பர்டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இன்று முன்னணியில் இருப்பவர் என்றால் அது விஜய் சேதுபதி தான் காரணம் தொடர்ந்து வெற்றிகள் அதோடு வித்தியாசமான கதாபாத்திரங்கள் இதனால் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்ப்பு பெற்று முன்னணியில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி தான் சமீபத்தில் வெளியான செக்கசிவந்த வானம் மற்றும் 96 படங்கள் இவருக்கு பெரிய பேர் வாங்கி கொடுத்ததோடு மிக பெரிய வெற்றியும் கிடைத்துள்ளது என்பது குறிப்படத்தக்கது கதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, திருடன் போலீஸ், நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா என்று அழுத்தமான கதையம்சம் உள்ள பல படங்கள் அவருக்கு அமைந்தன. சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் காதலில் தோல்வி அ...