Wednesday, February 11
Shadow

Tag: #surya #karthi #rakulpreethsing

ஹீரோயின்களை மாற்றி கொள்ளும் சூர்யா மற்றும் கார்த்தி பிரதர்ஸ்

ஹீரோயின்களை மாற்றி கொள்ளும் சூர்யா மற்றும் கார்த்தி பிரதர்ஸ்

Latest News, Top Highlights
சினிமாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும் என சில விஷயங்களை மட்டும்தான் சொல்ல முடியும். ஒரு காலத்தில் தன்னுடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களுடன் நமது ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். நடிகையராக இருக்கும் அக்கா, தங்கையுடன் ஒரு ஹீரோ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். தங்களது பேத்தி வயதுடைய நடிகையுடன் ஜோடியாக நடிப்பார்கள். தங்களை விட வயது குறைந்த நடிகையின் மகனாகவும் நடிப்பார்கள். இப்படி முரண்பாடான சில விஷயங்கள் சினிமாவில் தான் நடக்கும். அண்ணன், தம்பிகள் என இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பதும் தமிழ் சினிமாவில் தான் உள்ளது. அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இருக்கிறார்கள். இருவரும் அவர்களது படங்களில் ஒரே நடிகையுடன் மாறி மாறி ஜோடியாகவும் நடித்துக் கொள்வார்கள். சூர்யாவுடன் 'அயன்' படத்தில் நடித்த தமன்னா பின்னர் கார்த்தியுடன் 'பையா' படத்தில் ஜோடியா...
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்களா. சூர்யா, கார்த்தி ஹீரோயின் பேட்டி

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்களா. சூர்யா, கார்த்தி ஹீரோயின் பேட்டி

Latest News, Top Highlights
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற அவர் பேட்டி அளித்துள்ளார். நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை கற்கத் துவங்கிவிட்டேன் நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சிலசமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம் அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள். இதுவரை நான் அப்படி பட்ட விஷயம் எதுவும் ஆகவில்லை ...