Wednesday, February 11
Shadow

Tag: #surya #trisha #mohini #thanasernthakoottam #keerthysuresh #vigneshsivan

மோகினி – திரைவிமர்சனம் (வசியம்) Rank 3/5

மோகினி – திரைவிமர்சனம் (வசியம்) Rank 3/5

Review, Top Highlights
கதநாயகி த்ரிஷா நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் மோகினி இந்த படத்தில் த்ரிஷாக்கு நாயகிக்கான கதை இந்த படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் படம் மோகினி இந்த படத்தில் அறிமுக நாயகனாக ஜாக்கி பக்னானு நாயகியாக த்ரிஷா இவர்களுடன் யோகிபாபு, மதுமிதா, கணேஷ், மைசூர் சுரேஷ், சாமிநாதன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் அருள்தேவ் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் மோகினி பிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார். தனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண...
“மோகினி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. – இயக்குனர் R. மாதேஷ்

“மோகினி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. – இயக்குனர் R. மாதேஷ்

Latest News, Top Highlights
என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. Horror பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. "காதலன்" படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங...
சூர்யாவுடன் மோதும் த்ரிஷா

சூர்யாவுடன் மோதும் த்ரிஷா

Latest News, Top Highlights
த்ரிஷா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென் இந்தியாவின் முன்னனி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். இதுவரை கவர்ச்சியை நம்பிய த்ரிஷா தன் பாதையை மாற்றியுள்ளார் என்று தான் சொல்லணும். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான் நடிப்பேன் என்று சொன்ன த்ரிஷா அதை செய்யவும் ஆரம்பித்துள்ளார் அதன் அடிப்படையில் தான் அவரின் மோகினி படக்கதையும் முழு முழுக்க அவருக்கான அவர் திறமையை வெளிபடுத்தும் கதை தான் நயந்தாராவை போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு டிரைலர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பொங்கலுக்கு தான் ச...