Sunday, September 25
Shadow

Tag: t l maharajan

இந்திய பின்னணி பாடகர் டி. எல். மகாராஜன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
டி. எல். மகராஜன் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்.  இவரின் பெற்றோர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் – ராஜலக்சுமி ஆவர். தனது 10ஆவது வயதில் வள்ளலார் எனும் நாடகத்தில் மகராஜன் முதன்முதலாகப் பாடினார். தனது 12ஆவது வயதில் திருவருட்செல்வர் திரைப்படத்தில் காதலாகிக் கசிந்து… எனும் பாடலை பின்னணியில் பாடினார். திரைப்படங்களில் குறைந்த அளவில் பாடியுள்ள மகராஜன், நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.  டி. எல். மகராஜன் தமிழ் இசைக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடலிசைப் போட்டிகள் பலவற்றில் நீதியரசராக செயலாற்றி வருகிறார்.. மகாராஜன் ஒரு பக்தி பாடகர் பெரும்பாலும் பக்தி பாடல்கள் பாடுகிறார். எப்போதாவது அவர் திரைப்பட இசைக்கு பாடுகிறார். பின்னணி பாடகராக அவரது “கதாம் ...