Saturday, July 11
Shadow

Tag: Tamil cinema updates

வில்லுப்பாட்டிலிருந்து வெள்ளித்திரைக்கு… ‘வேட்ட சாமி’ மூலம் பாடகியாகும் மாதவியின் புதிய பயணம்!

வில்லுப்பாட்டிலிருந்து வெள்ளித்திரைக்கு… ‘வேட்ட சாமி’ மூலம் பாடகியாகும் மாதவியின் புதிய பயணம்!

Latest News, Top Highlights
வில்லுப்பாட்டிலிருந்து வெள்ளித்திரைக்கு... 'வேட்ட சாமி' மூலம் பாடகியாகும் மாதவியின் புதிய பயணம்! சென்னை  நாட்டுப்புறக் கலைக்கு உயிர் கொடுத்து வரும் வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி, தற்போது தனது கலைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். பல ஆண்டுகளாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்ற அவர், தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமா பின்னணிப் பாடகியாக அறிமுகமாகிறார். தென் தமிழகத்தில் எந்த கோவில் திருவிழா அல்லது பொதுநிகழ்ச்சியாக இருந்தாலும், "மாதவியின் வில்லுப்பாட்டு" என்றாலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கம். நாட்டுப்புற இசையையும் பாரம்பரியக் கலையையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மாதவி, தனது தனித்துவமான குரலால் சமூக வலைதளங்களிலும் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், இ...
ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்… ‘தர்மன்’ மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி

ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்… ‘தர்மன்’ மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி

Latest News, Top Highlights
ரஜினியுடன் மீண்டும் சிம்ரன்... 'தர்மன்' மூலம் நீண்ட நாள் கனவு நனவானது; “என் திரைப்பயணம் முழுமை பெற்றது” என நெகிழ்ச்சி சென்னை: தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முன்னணி நடிகையாக தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்திருக்கும் நடிகை சிம்ரன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வாய்ப்பை தனது திரைப்பயணத்தின் மிக முக்கியமான அத்தியாயமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிம்ரன் கூறியதாவத...
பிரபலங்கள் அல்ல… படப்பிடிப்பு நடந்த கிராம மக்களே ‘என்ன விலை’ படத்தின் முதல் ரசிகர்களும் முதல் வெளியீட்டாளர்களும்!

பிரபலங்கள் அல்ல… படப்பிடிப்பு நடந்த கிராம மக்களே ‘என்ன விலை’ படத்தின் முதல் ரசிகர்களும் முதல் வெளியீட்டாளர்களும்!

Latest News, Top Highlights
பிரபலங்கள் அல்ல... படப்பிடிப்பு நடந்த கிராம மக்களே ‘என்ன விலை’ படத்தின் முதல் ரசிகர்களும் முதல் வெளியீட்டாளர்களும்! திரைப்பட உலகில் ஒரு படத்தின் முதல் பார்வை (First Look) வெளியாகும் தருணம் என்பது பெரும்பாலும் நட்சத்திரங்கள், சமூக வலைதளங்கள் அல்லது பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுடன் இணைந்திருக்கும். ஆனால், அந்த மரபை முறியடித்து மனிதநேயத்திற்கும் நன்றியுணர்விற்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக ‘என்ன விலை’ திரைப்படக் குழு எடுத்துள்ள முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனுஷ்கோடி அருகே அமைந்துள்ள பாலம் கிராமம், ‘என்ன விலை’ திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு தளமாக இருந்தது. படப்பிடிப்பு நாட்களில் படக்குழுவை தங்கள் சொந்த குடும்பத்தினரைப் போல அரவணைத்து, முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அந்த கிராம மக்களுக்கே படத்தின் முதல் பார்வையை வெளியிடும் பெருமையை படக்குழு வழங்கியுள்ளது. இதற்காக கிர...
Vishal’s Directorial Action Entertainer ‘Magudam’ Wraps Shoot After Extensive Shoot Across Chennai, Ooty, Rajahmundry & Kakinada

Vishal’s Directorial Action Entertainer ‘Magudam’ Wraps Shoot After Extensive Shoot Across Chennai, Ooty, Rajahmundry & Kakinada

Latest News, Top Highlights
Vishal’s Directorial Action Entertainer ‘Magudam’ Wraps Shoot After Extensive Shoot Across Chennai, Ooty, Rajahmundry & Kakinada Actor Vishal, celebrated for his unwavering passion, dedication, and commitment to cinema, is all set to present his next ambitious venture, Magudam, an action-packed commercial entertainer that marks a significant milestone in his illustrious career. Taking his creative journey a step further, Vishal not only plays the protagonist in three different shades in the film but also directs it, bringing his unique artistic vision to life on the big screen. Produced by the prestigious Super Good Films banner, Magudam holds special significance as the production house’s landmark 99th production and Vishal’s 35th film as an actor. The Tamil-Telugu bilingual has...
உயரம் தாண்டிய வீரர்… இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா

உயரம் தாண்டிய வீரர்… இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா

Latest News, Top Highlights
உயரம் தாண்டிய வீரர்... இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய முகங்கள் அறிமுகமாகின்றன. ஆனால் சிலரின் பயணம் மட்டும் அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு புதிய வரவாக கவனம் ஈர்த்திருக்கிறார் “ஹபீபி” திரைப்படத்தின் நாயகன் ஈசா. மதுரையைச் சேர்ந்த ஈசா, சினிமாவுக்கு நேரடியாக வந்தவர் அல்ல. விளையாட்டு மைதானங்களில் வெற்றிக் கொடிகளை நாட்டியவர். மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டிகளில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற அவர், கல்லூரி காலத்தில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார். இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளிலும் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்துள்ளார். விளையாட்டில் பெற்ற ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை வாழ்க்கையின் அடுத்த கட்டமான சினிமாவ...