Wednesday, November 18
Shadow

Tag: Tamil crime thriller movie

ஒரே இரவில் அரங்கேறும் அதிர்ச்சிச் சம்பவங்கள்… கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ – டிரைலர் வெளியீடு!

Latest News, Top Highlights
ஒரே இரவில் அரங்கேறும் அதிர்ச்சிச் சம்பவங்கள்... கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ – டிரைலர் வெளியீடு! இனிகோ பிரபாகர் நடிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! ஒரு இரவு... காட்டுப் பகுதி... மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் செல்லும் நண்பர்கள்... ஆனால், அவர்கள் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். விளம்பரப் பட இயக்குநராகப் புகழ்பெற்ற சிவபிரபு செல்வராஜ் இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இனிகோ பிரபாகர் கதையின் ந...
அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!

Shooting Spot News & Gallerys
அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்! “ஜான் டோ யார்?” – இந்த ஒரு கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’, வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் மர்மம் நிறைந்த உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. காவல் சீருடையில் அர்ஜுன் தாஸ் மையமாக இடம்பெற்றுள்ள நிலையில், அவரைச் சுற்றி பல்வேறு கதாபாத்திரங்களின் முகங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு...
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!

Latest News, Top Highlights
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா! ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நாயகனாக நடிக்கும் ‘பரீட்’ படத்தின் போஸ்டர் வெளியீடு – விரைவில் திரைக்கு வருகிறது! ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சவால்களும், அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளும் சினிமாவில் இதுவரை பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியின் பணிச்சூழலையும், அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried). ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘வெப்’ திரைப்படத்தை இயக்கிய ஹாரூண் எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின...
திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!

Latest News, Top Highlights
திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’! திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் ‘வயலெட் கனவு’. பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு அவரே கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார். எம் 4 இண்டர்நேஷ்னல் வழங்கும் இப்படத்தை, அப்பு மூவிஸ் சார்பில் திருமதி. ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். திரைப்படக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் இப்படத்தை பி. நித்யானந்தன் B.A.D.F.T இயக்குகிறார். விவாந்த் – ரெய்னா ஜோடி ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த், ‘வயலெட் கனவு’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அங்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரெய்னா, இப்படத்தில்...
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

Shooting Spot News & Gallerys
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்...
காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்

காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்

Latest News, Top Highlights
காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்’!   செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், ஒரே மாதிரியான கதை அமைப்புகளையும், வழக்கமான கதாபாத்திரங்களையும் கடந்து, நாட்டார் கதையின் பின்னணியில் மர்மம், கொலை, துப்பறிதல் என வித்தியாசமான களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஏற்கெனவே இவர் இயக்கிய ‘D3’ திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் இரண்டாவது படமாகும். பிக் பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களான வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன...
ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’… திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை!

ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’… திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை!

Latest News, Top Highlights
ஜூன் 12-ல் திரைக்கு வரும் ‘மூன்றாம் கண்’... திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என படக்குழு நம்பிக்கை! சென்னை: Trending Entertainment மற்றும் White Horse Studios இணைந்து தயாரித்துள்ள, இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹைபர்லிங்க் ஆந்தாலஜி கிரைம் திரில்லர் திரைப்படமான ‘மூன்றாம் கண்’ ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் சிறப்பம்சங்களை பகிர்ந்துகொண்டனர். விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட திரைக்கதை அமைப்பைக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்தது. தயாரிப்பாளர் கே. சசிகுமார் பேசுகையில், கதையை கேட்டவுடனேயே தயாரிக்க முடிவு செய்ததாகவும், இயக்குநர் சக...