Friday, November 6
Shadow

Tag: Tamil Hip Hop

தமிழ் ராப் உலகில் புதிய வேட்டை! அறிவு, யோகி B, சீன் ரோல்டன் நடுவர்களாகக் களமிறங்கும் ‘தீக்குரல்’!

தமிழ் ராப் உலகில் புதிய வேட்டை! அறிவு, யோகி B, சீன் ரோல்டன் நடுவர்களாகக் களமிறங்கும் ‘தீக்குரல்’!

Latest News, Top Highlights
தமிழ் ராப் உலகில் புதிய வேட்டை! அறிவு, யோகி B, சீன் ரோல்டன் நடுவர்களாகக் களமிறங்கும் ‘தீக்குரல்’! தமிழ் இசை உலகில் ராப் பாடல்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தங்களது வாழ்க்கை அனுபவங்கள், சமூகத்தின் மீதான பார்வை, கோபம், வலி, கனவுகள் என அனைத்தையும் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தும் இளம் தலைமுறை கலைஞர்கள் பலரும் கவனம் ஈர்த்து வருகின்றனர். இத்தகைய திறமைகளுக்கு மிகப்பெரிய மேடை அமைத்துக் கொடுக்கத் தயாராகியுள்ளது தமிழ் ZEE5-ன் புதிய நிகழ்ச்சியான ‘தீக்குரல்’. ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ராப் ரியாலிட்டி நிகழ்ச்சி, ஏற்கெனவே இசை உலகில் பிரபலமாக இருக்கும் கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், இன்னும் பெரிய அளவில் அடையாளம் பெறாத அண்டர்கிரவுண்ட் ராப் கலைஞர்களைத் தேடிக் கண்டறியும் முயற்சியாக உருவாகியுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள...