நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை
ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘மொத ராத்திரி’
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறையிலும், கதைகளைத் தேர்வு செய்வதிலும் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான வணிக அம்சங்களைக் கடந்து, கதையின் புதுமை, கதாபாத்திரங்களின் இயல்பு, உணர்வுகளின் உண்மைத் தன்மை என பல்வேறு அம்சங்களை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, வலுவான கதையம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது தமிழ்...






