Saturday, September 5
Shadow

Tag: Tamil science fiction movie

ஒன் மேன் – திரைவிமர்சனம்

ஒன் மேன் – திரைவிமர்சனம்

Latest News, Review
ஒன் மேன் – ஒரே மனிதனுக்குள் இத்தனை சினிமாவா? ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு பெரிய குழுவே தேவைப்படும் நிலையில், அந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவற்றை ஒரே மனிதர் ஏற்றுக்கொண்டு ஒரு முழுநீளப் படமாக உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அந்த அசாத்திய முயற்சிதான் ‘ஒன் மேன்’. வழக்கமான கதைக்களம், வழக்கமான திரைமொழி என்ற பாதையில் பயணிக்காமல், “ஒரு மனிதனால் எவ்வளவு செய்ய முடியும்?” என்ற கேள்விக்கு திரையில் பதில் சொல்ல முயற்சிக்கும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஒன் மேன்’. கதை என்ன? தனித்திறமை கொண்ட ஐந்து பேருக்கு ஒரு விருது அறிவிக்கப்படுகிறது. அந்த விருதைப் பெறுவதற்காக அவர்கள் பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவர்களின் கார் பழுதாகிறது. உதவிக்காக காட்டுக்குள் செல்லும் அவர்கள் அங்கு மர்மமான ஒரு சோதனைக் கூடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கே கிடைக்கும் செல்போன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும்...
சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்

சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்

Latest News, Top Highlights
சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி... புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ் “உலக சாதனைக்காக மட்டும் படம் எடுக்க விரும்பவில்லை... ரசிகர்களையும் திரையரங்கையும் மையமாகக் கொண்ட சினிமாவை உருவாக்கப் போகிறேன்” – இயக்குநர் ஷிவ் மாதவ் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார். ஆனால், அந்தப் பாதையைத் தொடங்கிய முதல் படத்திலேயே வித்தியாசமான முயற்சியையும் உலக சாதனையையும் பதிவு செய்தவர் என்ற அடையாளத்துடன் களமிறங்கியவர் இயக்குநர் ஷிவ் மாதவ். 2023-ம் ஆண்டு வெளியான அவரது ‘3.6.9’ திரைப்படம், அதன் உருவாக்க முறையால் கவனம் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் படப்பிடிப்பை நிறைவு செய்தது உள்ளிட்ட சாதனைகளுடன் உருவான ‘3.6.9’, தமிழ்நாட்டிலிருந்து உலக சாதனையை நோக்கி பயணித்த குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது. தமிழ்நா...
‘நோவா’ மூலம் தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி… ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்காக எதிர்கொண்ட மறக்க முடியாத சவால்கள்!

‘நோவா’ மூலம் தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி… ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்காக எதிர்கொண்ட மறக்க முடியாத சவால்கள்!

Latest News, Top Highlights
  ‘நோவா’ மூலம் தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி… ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்காக எதிர்கொண்ட மறக்க முடியாத சவால்கள்! சென்னை: அறிவியல் புனைகதை, ஹாரர், சூப்பர்நேச்சுரல் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் கலந்த பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் ‘நோவா – பேஸ் ஒன்: தி அரைவல்’ திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மைலோ வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், கன்னடத் திரையுலகில் தனக்கென இடம்பிடித்துள்ள நடிகை அத்விதி ஷெட்டி, தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திர...