Monday, November 9
Shadow

Tag: Tamil Thriller Movies

மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!

மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!

Latest News, Top Highlights
மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா 'RX'? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு! லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'RX' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கவனம் பெற்ற இயக்குநர் விஷால் வெங்கட், 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்களும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்வ...
காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது

காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது

Latest News, Top Highlights
காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகும் ‘கிட்டி’ – வித்தியாசமான உளவியல் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கிறது ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் இயக்குகிறார் தமிழ் சினிமாவில் வழக்கமான கமர்ஷியல் கதைகளுக்கு மத்தியில், வித்தியாசமான கதைக்களத்துடனும் பரபரப்பான திரைக்கதையுடனும் உருவாகியுள்ள புதிய உளவியல் திரில்லர் திரைப்படம் ‘கிட்டி’. ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்துள்ள இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் குற்றங்களை மையமாகக் கொண்ட திரில்லர் படங்களில், ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அதை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதை மையமா...
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர்

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர்

Latest News, Top Highlights
அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ‘மாறுவேஷம்’ – மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வைபவின் புதிய திரில்லர் யூ/ஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘மாறுவேஷம்’ – இறுதிவரை ரசிகர்களை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி! சென்னை: கொலை வழக்கைச் சுற்றி பின்னப்பட்ட மர்மம், ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படும் ரகசியங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களை இறுதிக்காட்சி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாகியுள்ள நடிகர் வைபவின் புதிய திரைப்படம் ‘மாறுவேஷம்’. ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படம், தற்போது யூ/ஏ சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இதையடுத்து படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெ...