உலகம் முழுதும் கடந்த மூன்று நாட்களில் தானா சேர்ந்த கூட்டம் வசூல் எவ்வளவு தெரியுமா ?
சூர்யா தென் இந்தியா முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து இருக்கும் முன்னணி நடிகர் என்று சொன்னால் மிகையாகாது சமீபத்தில் இவரின் தான்சேர்ந்த கோவூட்டம் படம் வெளியாகி உலகம் முழுதும் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதோடு வசூலி சாதனை படைத்தும் வருகிறது கடந்த மூன்று நாட்களில் இந்த படம் வசூல் விவரம் பாக்கலாம்.
தானா சேர்ந்த கூட்டம் சூர்யாவிற்கு நீண்ட நாள் கழித்து நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வருகின்றது.
இந்நிலையில் இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 17 கோடி வரை வசூல் செய்திருந்தது.
தற்போது மூன்றாவது நாளான நேற்று தானா சேர்ந்த கூட்டம் ரூ 18 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் இன்று நாட்களில் ரூ 35 கோடி வரை இப்படம் வசூல் செய்ய, இன்னும் 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் முதல் வார முடிவில் எப்படியும் படம் ரூ 70 கோடி வ...

