Friday, October 30
Shadow

Tag: Thagappan Movie Songs

பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’!

பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’!

Latest News, Top Highlights
பிரிந்திருந்தாலும் பாசம் குறையவில்லை… மகனுக்காக ஏங்கும் தந்தையின் மனதைச் சொல்லும் ஜீவாவின் ‘தகப்பன்’! நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள இந்தப் பாடல், தந்தை – மகன் உறவில் இருக்கும் சொல்லப்படாத அன்பையும், பிரிவால் ஏற்படும் வலியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஒரு தந்தை தனது மகனுடன் வாழ முடியாத சூழல். இருந்தாலும் மகனின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் தொலைவில் இருந்தபடியே பார்த்து ரசிக்கிறார். தன்னுடைய இருப்பை மகனுக்குத் தெரியப்படுத்த முடியாவிட்டாலும், அவன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து மனதுக்குள் மகிழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு தந்தையின் உணர்வுகளைத்தான் ‘தங்கப்புள்ள’ பாடல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவில் தந்த...