Tuesday, April 21
Shadow

Tag: #thalapathy62 #vijay #keerthisuresh #arrahuman #armurugadoss #yogibabu #sunpictures

தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் இதெல்லம் நமக்கு தெரிந்த விஷ்யம் புது தகவல் என்ன தெரியுமா படதின் கதை தான் மக்களின் அன்றாட பிரச்சனையை சொல்லும் கதை தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் கதை விவசாயம் பற்றியும் விவசாயிகளின் கஷ்டங்களை பற்றியும் பேசும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது படம் விவசாயத்தை மட்டும் பேசாமல் அரசியல் பற்றிய கதையும் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தளபதி-62 தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது....
தளபதி 62 படத்தின் மைய கரு எங்கு நடக்கிறது தெரியுமா ?

தளபதி 62 படத்தின் மைய கரு எங்கு நடக்கிறது தெரியுமா ?

Latest News, Top Highlights
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரது 62-வது படம். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. இந்த படத்துக்கு முதல் முறையாக தெலுங்கு பட உலகின் பிரபல ரெட்டையர்கள் ராமன்-லட்சுமண் சண்டை காட்சியை அமைத்து வருகிறார்கள். கொல்கத்தாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அடுத்து படத்தி...
தளபதி 62 படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் அடுத்து என்ன? ஏ.ஆர்.முருகதாஸ்  அதிரடி திட்டம்

தளபதி 62 படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் அடுத்து என்ன? ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி திட்டம்

Latest News, Top Highlights
தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். சொன்ன தேதியிலும் சொன்ன நேரத்திலும் படப்பிடிப்பை ஆரம்பம் செய்வதிலில் கில்லி மாதிரி செயல்படுவது என்றால் அது இளையதளபதி தான் அதே ரசிகர்களை ஏங்கவிடாமல் படத்தை ரிலீஸ் செய்வதும் விஜய் தான் அப்படி தான் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து தற்போது மிகவும் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது இந்த படப்பிடிப்பில் யார் கண்வைத்தார்களோ ஒரு சின்ன தடங்கல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து படக்குழுவினர் கொல்கத்தாவிற்கு சென்றனர், ஆனால் அங்கு 10 நாட்களுக்கு பிறகு படம் எடுக்க முடியாத அளவிற்கு சிக்கல்கள் உருவானதால் மீண்டும் சென்னை திரும்பினர். தற்போது காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கல்லூரியில் செட் அமைத்து படம் எடுத்து வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் படக்குழுவினர் அமெரிக்காவிற்கு பட...