Tuesday, April 28
Shadow

Tag: #thalapathy62 #vijay #keerthisuresh #arrmurugadoss #sunpictures #arrahuman

தளபதி 62 இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா?

தளபதி 62 இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா?

Latest News, Top Highlights
நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் ஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா. 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் பாடலைப் பாடிய கைலாஷ் கெர் உள்ளிட்டோர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். அதைப் போலவே, 'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடி...
தளபதி 62 படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு

தளபதி 62 படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
தளபதி ரசிகர்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள் அதுவும் தளபதியை பற்றி ஒரு செய்தி வந்தால் போதும் மேலும் இவர்களை சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு தெம்பாக ஆகிவிடுவார்கள் அந்த வகையில் இதுவும் தளபதி ரசிகர்களுக்கு தெம்பு கொடுக்கும் செய்தி தான் தளபதியின் படபிடிப்பு எப்போது என்று காத்து இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு சுவையான செய்தி நடிகர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே முடிந்து, புகைப்படங்கள் சில மணி நேரங்களில் லீக் ஆகியிருந்தது. அது படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் தளபதி62 படத்தின் ஷூட்டிங் நாளை (ஜனவரி 19, 2018) பூஜையுடன் துவங்குகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி...