Friday, April 17
Shadow

Tag: #thalapathy63 #vijay #atlee #arrahuman #ags

முதல் முறையாக தளபதி 63 படத்தை பற்றி கருத்து தெரிவித்த ஏ.ஆர் .ரகுமான்

முதல் முறையாக தளபதி 63 படத்தை பற்றி கருத்து தெரிவித்த ஏ.ஆர் .ரகுமான்

Latest News, Top Highlights
தளபதி 63 படம் தமிழ் சினிமாவின் மிக முக்குயத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் அதோடு ஹாலிவுட் நிகரான ஒரு படமாக இருக்கும். இந்த இந்திய சினிமாவின் வரலாற்றில்நிச்சயம் ஒபிடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது அதற்கு அச்சாரம் போடுகிறார் இசை புயல் ரகுமான் . சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.விளையாட்டு பின்னணியைக் கொண்டு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார் மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து விஜயின் இந்தப்படத்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.படம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், “இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹால...
தளபதி 63 முதல் பார்வை வெளியிடு தேதி வெளியானது

தளபதி 63 முதல் பார்வை வெளியிடு தேதி வெளியானது

Latest News, Top Highlights
தமிழகமே இல்லை உலகமே அடுத்த திருவிழாவுக்கு தயாராகி வருகிறது என்ன என்று தானே வியப்போடு பார்கிறீர்கள் ஆம் தளபதி படத்தின் வேலைகள் அதிரடியாக ஆரம்பித்துள்ளது இனி தொடர்ந்து ஒவ்வொரு வெளியிடும் திருவிழா தானே அதன் அடிபடியில் முதல் திருவிழா தீதி இதோ ‘சர்கார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் விஜயின் 63 வது படமாக உருவாவதால், ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக் வெளியீட்டு தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ இரண்டு படங்களும் தீபாவளியன்று வெளியா...
தளபதி 63 படபிடிப்பு ஆரம்பிக்கும் நாள் எப்போது எங்க அதிகாரபூர்வ செய்தி

தளபதி 63 படபிடிப்பு ஆரம்பிக்கும் நாள் எப்போது எங்க அதிகாரபூர்வ செய்தி

Latest News, Top Highlights
தளபதி வெற்றிக்கு பிறகு மீண்டும் இணையும் மாக வெற்றி கூட்டணி என்றால் அது இயக்குனர் அட்லி படம் தான் என்பது ணா அறிந்த விஷயம் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் படபிடிப்பு ஆரம்பிக்கும் நாள் எப்போது எங்க என்பது தான் தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து அட்லி, விஜய் ஒன்று சேர்ந்துள்ள படம் தளபதி 63. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறாராம் அட்லி. இதற்காக 16 புதுமுக பெண்களை தேர்வு செய்துள்ளார். அந்த 16 பேருக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய் இந்நிலையில் படப்பிடிப்பு வரும் 20ம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி கமல் ஹாஸனின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாஸனின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை ஸ்போர்ட்ஸ் கோச்சாக ப...
தளபதி 63 படத்தின்  படபிடிப்பு எங்கே எப்போ அப்டேட்

தளபதி 63 படத்தின் படபிடிப்பு எங்கே எப்போ அப்டேட்

Latest News, Top Highlights
தளபதி 63 படத்தின் கதை பலவித ஊர்ஜிதங்கள் வெளியாகின்றது அட்லீ பல படங்களிங்கதையில் இருந்து கதை செய்கிறார் இந்த படத்தில் சி.பி.ஐ அதிகாரி என்றும் ஒரு சிலர் விளையாட்டு சம்பந்தமான கதை என்றும் கூறிவருகிறார்கள் ஆனால் உண்மை இந்த படம் விளயாட்டு சமந்தமான கதை தானாம் இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். என்ன மாதிரியான விளையாட்டு என்ற தகவல் வெளியாகவில்லை. கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டு தொடர்பான நிறைய படங்கள் தயாராகி வருவதால் இதில் இந்த இரண்டைத் தவிர வேறு விளையாட்டு மையமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. அது கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறாராம் இது தான் படத்தின் மைய கருவாக உள்ளது என்று கசிந்துள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது. சென்னை புறநகர் பகுதியில் இதற்காக விளையாட்டு மைதான செட் போடப்பட்டு வருகிறது. படம் அடுத்த ஆண்டு...
தளபதி 63 படத்தின் கதை இப்படி தான் இருக்குமாம்

தளபதி 63 படத்தின் கதை இப்படி தான் இருக்குமாம்

Latest News, Top Highlights
இன்று தமிழ் சினிமா உலகத்தில் இல்லை இந்திய சினிமா உலகில் மிகவும் பரபரப்பனவர் என்றால் அது தளபதி விஜய் காரணம் இவரின் முந்தய படம் சர்காரும் அடுத்த படமும் தான் ஆம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63 இந்த படத்துக்கு மிகவும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது அட்லீயுடன் மூன்றாவது படமடுத்து படத்தின் கதையை பற்றி பல வதந்திகள் வந்துள்ளது ஆனால் இது அரசியல் படமோ போலீஸ் படமோ இல்லையாம் சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குகிறார். தெறி, மெர்சலுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இதனை 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லு படத்திற்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு. இது விளையாட்டை மையமாக கொண்ட படம் என்ற தகவல் வெ...
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கிற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கிற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

Latest News, Top Highlights
தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள். தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான 'ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்', இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தில் நயன்தாரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைக்கிறார்.,விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு G K விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு ,படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி L ரூபன் செய்ய இருகிறார்....
விஜய் ரசிகர்களின் கனவு நினைவாகிறது தளபதி 63 நாயகி யார் தெரியுமா

விஜய் ரசிகர்களின் கனவு நினைவாகிறது தளபதி 63 நாயகி யார் தெரியுமா

Latest News, Top Highlights
சர்கார்' படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். 'ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல், சில தினங்களுக்கு முன் வெளியானது. நயன்தாரா சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. நவம்பர்-18 நயன்தாராவின் பிறந்த நாள். ஏ.ஜி.எஸ்.நிறுவனத்தைச் சேர்ந்த வரும் 'விஜய்-63' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி அர்ச்சனா, நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கல்பாத்தி அர்ச்சனா, நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவீ...
விஜய் 63 கதை அட்லீ எழுதும் கதையா இப்பவே எழுந்த கேள்வி

விஜய் 63 கதை அட்லீ எழுதும் கதையா இப்பவே எழுந்த கேள்வி

Latest News, Top Highlights
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் மிக பெரிய பஞ்சாயத்து என்றால் அது கதை திருத்து தான் அதற்கு முக்கிய உதாரணம் சர்கார் அடுத்து விஜய் சேதுபதியின் 96 போன்ற படங்களுக்கு மிக பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனால் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் பொதுவாக இயக்குனர் அட்லீ எழுதும் கதையே சில படங்களுக்கு ஒப்பிட்டு பேசுவார்கள் இதனால் நெட்டிசன்கள் இப்பவே அட்லீயை கதையை அவர் தான் எழுதுகிறார என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இயக்குனர் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளதில் பெரிய ஆச்சரியம் இல்லை. “தெறி, மெர்சல்” ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது திரும்பவும் இணைந்துள்ளார்கள். முந்தைய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் சிவா, அஜித் கூட்டணியைக் கிண்டலடித்த மாதிரி இந்த அட்லீ, விஜய் கூட்டணியை யாரும் கிண்டலடிக்கவில்லை. இருந்தாலும் அட்லீயின் கதையைப் பற்றித்தான் கிண்டலடிப்பார்...
வெளியானது தளபதி 63 குறித்த அதிகாரபூர்வ முக்கிய அறிவிப்பு

வெளியானது தளபதி 63 குறித்த அதிகாரபூர்வ முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை தளபதி விஜய் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் சர்கார். அரசியல் பின்னணிக் கதையை மையப்படுத்திய இப்படம் அரசியல் கட்சியினருரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், வசூல் ரீதியாக இப்படம் ரூ.200 கோடி வரை வசூல் குவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனது 63ஆவது படத்திற்காக தளபதி விஜய் தெறி படத்தின் இயக்குனர் அட்லியுடன் 2ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைலாப்பூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பத...