Wednesday, October 28
Shadow

Tag: #thalapathy64 #vijay #logeshkanagaraj

தளபதி 64 படத்தில் தளபதிக்கு ஜோடிகள் யார் தெரியுமா

தளபதி 64 படத்தில் தளபதிக்கு ஜோடிகள் யார் தெரியுமா

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் தான் கடந்த பல வருடங்களாக முன்னணி நாயகிகளின் வரிசையில் உள்ளார்கள். சமீப காலங்களில் அறிமுகமான நடிகைகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஒரு சில படங்களுடன் காணாமல் போய்விடுகிறார்கள். தெலுங்கிலிருந்து வந்த ராஷி கண்ணா தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களில் நடித்து வளரும் நடிகைகளில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார். 'கீதா கோவிந்தம்' புகழ் ராஷ்மிகா, கார்த்தி ஜோடியாக நடிக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த இரண்டு நடிகைகளும் அடுத்து விஜய் நடிக்க உள்ள படத்தில் நாயகிகளாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 'மாநகரம், கைதி' படங்களின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில்தான் விஜய் அடுத்து நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்காகத்தான் ராஷ்மிதா, ராஷி கண்ணா ஆகியோரிடம் பேசி வருகிறார்களாம். விரைவில்...
“தளபதி 64” படத்தின் முழு ரிப்போர்ட்

“தளபதி 64” படத்தின் முழு ரிப்போர்ட்

Latest News, Top Highlights
தளபதி 63’ விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் மிக வேகமாக வளரும் இந்த படத்தின் இசை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் இந்த படத்தின் பாடல்கள் உரிமத்தை சோனி ஆடியோ வாங்கியுள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை ‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கி...
தளபதி 64 படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா மிக பெரிய சர்ப்ரைஸ்

தளபதி 64 படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா மிக பெரிய சர்ப்ரைஸ்

Latest News, Top Highlights
அட்லீ விஜயின் மூன்று படங்களை இயக்கும் இயக்குனர் இவரின் தளபதி 63 படத்துக்கு பிறகு அடுத்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா தான் இயக்குவார் என்று நம்பி இருந்த நமக்கு மிக பெரிய ஏமாற்றம் ஆம் ஒரு புதுமுக இயக்குனர் தான் இயக்கப்போகிறார் இதற்கு ஒரு படம் ஆனால் மிக பெரிய வெற்றி படத்தை இயக்கியவர் யாருன்னு தானே வாங்க பாக்கலாம். சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் உடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடிக்க, ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. கால்பந்தாட்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரராகவும், பயிற்சியாளராகவும் இரண்டு விதமான மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்பட்டாத இப்படத்தை தற்காலிகமாக விஜய் 63 என்றே அழைத்து வருகின்றனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள ந...