Saturday, August 22
Shadow

Tag: The Dark Heaven movie

தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்!

தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்!

Latest News, Top Highlights
தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்! திருநெல்வேலி முதல் குற்றாலம் வரை கேமரா செல்லாத இடங்களைத் தேடிப் பிடித்து உருவான படம் – சித்துவுக்கு போலீஸ் அதிகாரி வேடம்! தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் என மூன்று அம்சங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொலை மற்றும் அதைச் சுற்றி நடைபெறும் துப்பறியும் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களைத் தொடர்ந்து சஸ்பென்ஸில் வைத்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கையில் பாராட்டு ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் தணிக்கைக்குச் சென்றபோது, படத்தைப் பார்த்த த...
“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

Latest News, Top Highlights
"ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!" – 'தி டார்க் ஹெவன்' விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு   சென்னை: "ஒரு திரைப்படம் உருவாகுவது வெறும் படப்பிடிப்பு அல்ல; அது ஒரு போராட்டம்" என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திய நிகழ்வாக அமைந்தது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா. கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்த மர்ம கிரைம் திரில்லர், நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய அம்சங்களை நவீன விசாரணை கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "ஒரே மாதிரியாக நடைபெறும் ஐந்து கொலைகள்... ஆனால் எந்தத் தடயமும் இல்லை" என்ற சுவாரஸ்யமான கருவை மையமாகக் கொண்ட இப்படம், ஜூலை 17ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளிய...