Sunday, October 11
Shadow

Tag: The Dark Heaven Tamil Movie

ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி!  சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி

ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி!  சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி

Shooting Spot News & Gallerys
ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி! சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி “2019 முதல் 2026 வரை போராடியிருக்கிறேன்… இன்று தான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்” – இயக்குநர் பாலாஜி சிறிய பட்ஜெட்… பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தொடங்கிய பயணம்… பல்வேறு தடைகளைக் கடந்து திரையரங்குகளை சென்றடைந்த படம்… தற்போது மூன்றாவது வாரத்தையும் வெற்றிகரமாகக் கடந்து ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் தான் ‘தி டார்க் ஹெவன்’. ஒரு படத்தின் வெற்றியை சென்னையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் படக்குழுவினரையும் ரசிகர்களையும் ஒன்றிணைத்து வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வெளியான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டர...
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

Shooting Spot News & Gallerys
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்...

“14 ஆண்டுகால காத்திருப்புக்கு ‘தி டார்க் ஹெவன்’ கொடுத்த பதில் இதுதான்!” – நடிகர் சித்து உருக்கம்

Latest News, Top Highlights
“14 ஆண்டுகால காத்திருப்புக்கு ‘தி டார்க் ஹெவன்’ கொடுத்த பதில் இதுதான்!” – நடிகர் சித்து உருக்கம் சென்னை: ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் நடிகர் சித்து தனது திரைப்பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த நாட்கள் முதல், இன்று தனது படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவதை நேரில் காணும் தருணம் வரை, தனது 14 ஆண்டுகால பயணத்தை அவர் உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய சித்து, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு தருணத்தை அனுபவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில்: “சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது, தசரதபுரம் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். அப்போது சினிமா நிறுவனங்கள் அனைத்திற்கும் புகைப்படங்களைக் கொடுத்து வாய்ப்பு தேடி அலைந்தி...
‘தி டார்க் ஹெவன்’. – திரைவிமர்சனம் (Rank 4/5)

‘தி டார்க் ஹெவன்’. – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
‘தி டார்க் ஹெவன்’ – எதிர்பாராத திருப்பங்களுடன் மிரட்டும் கிரைம் த்ரில்லர்! காட்சி தோறும் ஆர்வத்தைத் தூண்டும் திரைக்கதை… கணிக்க முடியாத கிளைமாக்ஸ்… தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் புதிய திறமையான இயக்குநர் பாலாஜி! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன், பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதிவரை கட்டிப்போடும் வகையில் ஒரு சிறந்த கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘தி டார்க் ஹெவன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி, தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு திறமையான இயக்குநராக தன்னை நிரூபித்திருக்கிறார். இது அவரது இரண்டாவது படம் என்றாலும், படத்தின் கதை சொல்லும் விதமும், திரைக்கதை அமைப்பும், காட்சிகளை கையாளும் நேர்த்தியும் அனுபவம் வாய்ந்த இயக்குநரின் படைப்பைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மெக்கரை என்ற மலைக்கிராமத்தை மையமாக...
காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்

காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்

Latest News, Top Highlights
காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்’!   செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், ஒரே மாதிரியான கதை அமைப்புகளையும், வழக்கமான கதாபாத்திரங்களையும் கடந்து, நாட்டார் கதையின் பின்னணியில் மர்மம், கொலை, துப்பறிதல் என வித்தியாசமான களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஏற்கெனவே இவர் இயக்கிய ‘D3’ திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் இரண்டாவது படமாகும். பிக் பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களான வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன...
தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்!

தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்!

Latest News, Top Highlights
தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்! திருநெல்வேலி முதல் குற்றாலம் வரை கேமரா செல்லாத இடங்களைத் தேடிப் பிடித்து உருவான படம் – சித்துவுக்கு போலீஸ் அதிகாரி வேடம்! தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் என மூன்று அம்சங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொலை மற்றும் அதைச் சுற்றி நடைபெறும் துப்பறியும் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களைத் தொடர்ந்து சஸ்பென்ஸில் வைத்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கையில் பாராட்டு ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் தணிக்கைக்குச் சென்றபோது, படத்தைப் பார்த்த த...