Saturday, April 18
Shadow

Tag: #thirumanam #cheran #umapathy #kavithasuresh #manobala #jayaparakash #rajeshyadav #vibin

ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

Latest News, Top Highlights
மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது....
சேரனின் திருமணம் படத்தின் நாயகி கவிதா சுரேஷ் ரகசியத்தை உடைத்த சேரன்

சேரனின் திருமணம் படத்தின் நாயகி கவிதா சுரேஷ் ரகசியத்தை உடைத்த சேரன்

Latest News, Top Highlights
நடிகர் மற்றும் இயக்குனர் சேரன படங்கள் என்றாலே மிகவும் தரமான குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் படங்களாக தான் இருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சேரன இயக்கம் படம் திருமணம் (சில திருத்தங்களுடன்) இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக புதுமுகம் கவிதா சுரேஷ் நடிக்கிறார் இந்த கேரக்டரில் ராஜு முருகனின் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகாதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை நேரில் சந்தித்த சேரன் குழந்தைத்தனம் சற்றும் மாறாத மாளவிகா அக்கேரக்டருக்கு பொருந்தாது என முடிவு செய்து திருப்பி அனுப்பிவிட்டார். மற்றும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மனோபாலா,ஜெயப்ரகாஷ்,சுகன்யா,எம்.எஸ்.பாஸ்கர் இவர்களோடு சேரன முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சில வாரங்கள் கடந்த நிலையில், அடுத்த நாயகி தேடும் படலத்தில் சேரன் இருந்தபோது, அவரது அலுவலகத்தின் அழைப்பு மணி ஒலிக்க போய்...