Wednesday, October 28
Shadow

Tag: #thoratti

தொரட்டி- சினிமா விமர்சனம் (நேட்டிவிட்டி) Rank 3.5/5

தொரட்டி- சினிமா விமர்சனம் (நேட்டிவிட்டி) Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ்நாட்டின் கிராமங்களில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கையை விதவிதமாக எத்தனையோ திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில் இன்னொரு படம் 'தொரட்டி.' இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பதிவு செய்யாத, விவசாய நிலங்களில் 'கிடை' போட்டு பிழைப்பு நடத்தும் நகர்த்தும் 'கீதாரி' மக்களின் வாழ்க்கைச் சூழலை கதைக்களமாக்கியிருப்பது 'தொரட்டி'யின் தனித்துவம்! பிழைப்புக்காக ஊர் ஊராகப் போகும் மிகமிக எளிமையான கீதாரி குடும்பம் அது. அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு பிழைக்கப் போன இடத்தில், குடி போதை சுகத்துக்காக கொலை செய்யக்கூட தயங்காத கீழ்த்தரமான மூன்று பேருடன் சேர்ந்து தானும் குடிக்கு அடிமையாகிறான். அவனைத் திருத்துவதற்காக அவனது முறைப் பெண்ணைக் கட்டி வைக்கிறார்கள். அவன் திருந்த நினைத்தாலும் காலச்சூழல் அந்த இழிபிறவிகளோடு தொடர்பு ஏற்படுத்துகிறது. அந்த கூடா நட்பால் அவன் குடும்பம் சந்திக்கும் விளைவுகளே மிச்ச...
விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்

விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்

Latest News, Top Highlights
1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை , அன்பை , காதலை , உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செ...
புதுமுகங்களின் வித்யாசமான முயற்சி “தொரட்டி” திரைப்படம்

புதுமுகங்களின் வித்யாசமான முயற்சி “தொரட்டி” திரைப்படம்

Latest News, Top Highlights
வந்தனம் வந்தனம்.. நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க …காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம்… தொரட்டிங்க எங்க படத்து பேரு பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம்..கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி .. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தியான கூட்டம் ..ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம் ..கூட்டத்துல இளமறி ஒன்னு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு .. வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரயத்துக்காக வாழும் வஞ்சக கூட்டம்..வழி தப்பி வந்து அடைக்கலமாகும் இளமறி. கூறு போடும் கூட்டத்துக்கு சோறு போடும் சூது வாது அறியாத இளமறி…. விதி சொல்லும் கணக்கு விடை சொல்வது யாரு ….காத்திருக்கும் காலம் … கனியும் போது முடியும் இந்த கணக்கு … அறியாத `இளமறி மாயனாக ஷமன் மித்ரு.. நாயகியாக செம்பொன்னுவாக சத்யகலா வாழ்ந்திருக்க கறிக்கும் சாரயத்துக்கும்...