Wednesday, October 28
Shadow

Tag: #TikTikTik

டிக் டிக் டிக் – திரைவிமர்சனம் ( பெருமை ) Rank 4/5

டிக் டிக் டிக் – திரைவிமர்சனம் ( பெருமை ) Rank 4/5

Review, Top Highlights
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஹாலிவுட் இயக்குனர் என்று தான் சில்லனும் இவரின் படங்கள் தமிழ் சினிமா பார்முலாவில் இருந்து விலகி இருக்கும் இதற்கு சாட்சி இவர் இயக்கிய படங்கள் தான் . “நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை”, “மிருதன்” என வரிசையாக வெரைட்டி சினிமா ரசிகர்களுக்கு தீனி போட்டவர், இந்த முறை “டிக்..டிக்..டிக்” திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்களை விண்வெளிக்குக் கூட்டிப் போயிருக்கிறார். இதற்கு முந்தைய இவரின் படத்திலிருந்து விலகி இன்னும் பிரம்மாண்டம் கூட்டி, ஒரு மாபெரும் விஷுவல் ட்ரீட் வைத்திருக்கிறார். திழ் சினிமாவின் கன்னி முயற்சி தான் இந்த படம் ஆம் இதுவரை எந்த இயக்குனரு இப்படி இரு படத்தை இயக்க யோசித்தார்களா என்று கேட்பதுகூட ஒரு வித தவறு விண்வெளி இவை எல்லாம் நாம் ஆங்கில படங்களில் தான் பார்த்து இருக்கோம் அதை திழ் சினிமாவில் பெருஐ நமக்கு இந்த இயக்குனரை எப்படி பாராட்டவேண்டு...
டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் ஷக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது டிக் டிக் டிக். ஆசியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, ‘ முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். அதே போல் தான் இப்படத்தையும் முதலில் மக்கள் ஏற்க கொஞ்சம் தயங்குவார்கள். நமது உழைப்பாளிகளை வைத்தே இப்படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கியிருக்கிறோம். நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ...
புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

புதிய மைல்கல்லை தொட்ட இசையமைப்பாளர் டி.இமான்

Latest News, Top Highlights
சின்னத்திரை சீரியல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசையமைத்து வந்தார். விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து `விசில்', `6'2' `ரெண்டு' என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இமான், `மைனா' படத்தின் மூலம் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார். `மைனா' படத்திற்கு பின்னர் அவரது இசையில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இமான் 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படம் தான் இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்ட இமானுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ...