Monday, November 9
Shadow

Tag: Toxic cast

‘Toxic’ – திரை விமர்சனம் (Rank 1.75/5)

‘Toxic’ – திரை விமர்சனம் (Rank 1.75/5)

Latest News, Top Highlights
‘Toxic’ விமர்சனம் – பிரம்மாண்டம் இருக்கிறது… ஆனால் கதை எங்கே? யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘Toxic’ திரைப்படம், ‘KGF’ படங்களுக்குப் பிறகு யாஷ் மீது உருவான மிகப்பெரிய எதிர்பார்ப்பை தாங்கிக்கொண்டு திரைக்கு வந்திருக்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் படமாகவே ‘Toxic’ மாறியிருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை பிரம்மாண்டமான காட்சிகள், அதிகப்படியான சண்டைகள், காதல் காட்சிகள், ஸ்லோமோஷன் காட்சிகள், அதிரடியான பின்னணி இசை என தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் அடியில் பயணிக்கும் கதை என்ன என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக மாறுகிறது. கதை புரியவில்லை… திரைக்கதை குழப்புகிறது! ராயா மற்றும் அவரது சகோதரி கங்காவை மையமாக வைத்து கதை நகர்கிறது. கோவா அண்டர்வேர்ல்டு, போதைப்ப...
பண்டிக காலத்தை குறிவைக்கும் ‘டாக்ஸிக்’… ஆகஸ்ட் 26-ல் உலகளாவிய வெளியீட்டை அறிவித்த படக்குழு!

பண்டிக காலத்தை குறிவைக்கும் ‘டாக்ஸிக்’… ஆகஸ்ட் 26-ல் உலகளாவிய வெளியீட்டை அறிவித்த படக்குழு!

Latest News, Top Highlights
பண்டிக காலத்தை குறிவைக்கும் ‘டாக்ஸிக்’... ஆகஸ்ட் 26-ல் உலகளாவிய வெளியீட்டை அறிவித்த படக்குழு! இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராகிங் ஸ்டார் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியுடன், புதிய போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் யாஷ் ஏற்றுள்ள ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் படத்தின் மர்மம் நிறைந்த கதை உலகம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. பொதுவாக வெளியாகும் திரைப்பட போஸ்டர்களிலிருந்து மாறுபட்டு, இந்த புதிய போஸ்டர் அதிகாரம், உணர்ச்ச...