Tuesday, April 21
Shadow

Tag: #Udhayanidhi

நடிகர் மற்றும் தயாரிப்பாளர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பதிவு

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
உதயநிதி இசுட்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். உதயநிதி இசுட்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. இசுட்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். விசய், திரிசா நடித்த குருவியே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி இசுட்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும். திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுட்டாலின், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார். இவர் நடித்த...
உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்

உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்

Latest News, Top Highlights
உதயநிதி நடிப்பில் இறுதியாக ‘இப்படை வெல்லும்’ படம் வெளியானது. கவுரவ் இயக்கிய இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். மேலும் சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதில் இவருடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது மும்முரமாக நிமிர் படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இ...