Wednesday, October 28
Shadow

Tag: upcoming Indian movie

தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!

தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!

Latest News, Top Highlights
தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்! பேட்மிண்டன் வீரரின் போராட்டம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை மையமாகக் கொண்டு உருவாகும் ‘SMASH’ – டெல்லியில் தீவிரமாக நடைபெறும் படப்பிடிப்பு! விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தோல்வியால் துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒரு பேட்மிண்டன் வீரரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது புதிய திரைப்படமான ‘SMASH’. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான திரைத்துறை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் உருவாகி வரும் இப்படம், இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பாக உருவாகி வருகிறது...

125 நாள் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மஹாகாளி’… இறுதிக்கட்டத்தை எட்டிய ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பிரம்மாண்ட காவியம்!

Latest News, Top Highlights
125 நாள் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மஹாகாளி’... இறுதிக்கட்டத்தை எட்டிய ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பிரம்மாண்ட காவியம்! சென்னை: இந்திய சினிமாவில் புராணக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து புதிய சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி வரும் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் அடுத்த முக்கிய அத்தியாயமான ‘மஹாகாளி’ திரைப்படம், 125 நாட்கள் நீண்ட பிரம்மாண்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு நிலையை எட்டியுள்ளது. இந்த முக்கிய மைல்கல், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. RKD Studios நிறுவனம் சார்பில் ஆர்.கே. துக்கல் வழங்க, ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்திற்கு, பிரசாந்த் வர்மா கிரியேட்டராக செயல்படுகிறார். இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இயக்கத்தில் உருவாகும் இப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரி...