Wednesday, June 24
Shadow

Tag: upcoming Tamil web series

‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி… புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்!

‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி… புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்!

Latest News, Top Highlights
‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி... புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்! ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வைபவ் முருகேசன், தமிழ் திரையுலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களில் ஒருவராக கவனம் பெற்று வருகிறார். திரையுலகில் ஒரே படத்தின் வெற்றியால் புகழின் உச்சியை எட்டும் நடிகர்கள் இருக்கலாம். ஆனால், சிறிய வாய்ப்புகளிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு படியையும் உறுதியுடன் கடந்து, தனது திறமையால் தனக்கென இடம் பிடிக்கும் கலைஞர்களே நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள். அந்த வரிசையில் இன்று அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக மாறி வருகிறார் நடிகர் வைபவ் முருகேசன். சமீபத்தில் வெளியான ‘யெல்லோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வைபவ்,...