Wednesday, October 28
Shadow

Tag: #vijay #arrahuman #murugadoss #vijay62 #vijayfans #thalapathy #thalapathyfans

விஜய் 62 -நடப்பு அரசியலை பற்றி பேசும் படமா கசிந்த துளிகள்

விஜய் 62 -நடப்பு அரசியலை பற்றி பேசும் படமா கசிந்த துளிகள்

Latest News, Top Highlights
ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதாரவியுடனே ச...
தளபதி 62 படத்தின் டைட்டில் இது தான் கத்தி , துப்பாக்கி தொடர்ந்து இதுவும் ஒரு ஆயுதம் தான்

தளபதி 62 படத்தின் டைட்டில் இது தான் கத்தி , துப்பாக்கி தொடர்ந்து இதுவும் ஒரு ஆயுதம் தான்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாசும், விஜய்யும் முதலில் இணைந்த படம் துப்பாக்கி. அந்தப் படம் வணிகரீதியில் வெற்றி பெற்றதன் காரணமாக அடுத்து இருவரும் இணைந்த படத்துக்கு கத்தி என பெயர் வைத்தனர். இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாசும் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் 62 படத்துக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயரையே சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது. விஜய் 62 என்று குறிப்பிடப்படும் இந்தப் படம் விவசாயம் தொடர்பான கதை என்ற தகவல் பரவியுள்ளது. விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரராக விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திக் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அதன்படி படத்துக்கு கோடாரி என தலைப்பு சூட்டப்படும் என்று படத்தயாரிப...
விஜய்62 விறுவிறுப்பான ஷூட்டிங் அப்டேட்

விஜய்62 விறுவிறுப்பான ஷூட்டிங் அப்டேட்

Latest News, Top Highlights
விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் அரசியல் மாநாடு போன்ற காட்சியில், சமீபத்தில் குண்டுவெடிப்பு காட்சி ஒன்றை நள்ளிரவு படமாக்கி இருக்கிறார்கள். அந்த குண்டுவெடிப்பில் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்படுவது போல காட்சி அமைந்திருந்தது. மேலும் ஒரு மெலடி பாடலும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்க...
விஜய் 62  இணைய தளங்களில் கசிந்த படபிடிப்பு காட்சிகள்

விஜய் 62 இணைய தளங்களில் கசிந்த படபிடிப்பு காட்சிகள்

Latest News, Top Highlights
எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தினை ‘தளபதி 62’ என்று அழைக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ராதாரவி, எழுத்தாளர் பழ.கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடிப்பதோடு நடிகை வரலட்சுமியும் வில்லியாக நடிக்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மோட்டர் சைக்கிளில் பயணிக்க, முன்னணியில் விஜய் பயணிப்பது போல நேற்று இரவு சென்னையில் படமாக்கபப்ட்டது. அந்த காட்சிகளை ரசிகர்கள் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தி...
விஜய்க்கு எதிராக செயல்படும் வரலட்சுமி

விஜய்க்கு எதிராக செயல்படும் வரலட்சுமி

Latest News, Top Highlights
ஏ.ஆர். முருகதாஸுக்காக விஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் செய்கிறாராம் வரலட்சுமி சரத்குமார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பது இல்லை. அவரின் இந்த குணம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. விளைவு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் வரலட்சுமி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான் என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. வரலட்சுமிக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரமாம். வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியின் மகளுக்கு அரசியல்வாதியாக நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும். வரலட்சுமி படத்தில் சேர்க்கப்பட்டதால் கீர்த்தி தான் அப்செட்டானதாக கூற...
விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் கொடுத்த விஜய் 62 படக்குழு

விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் கொடுத்த விஜய் 62 படக்குழு

Latest News, Top Highlights
விஜய் 62 படம் பற்றி ஒரு விஷயத்தை மிகவும் எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 62. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜய் படம் குறித்து ஒரு தகவல் தீயாக பரவியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் 62 படத்தில் தளபதி ஒரு பாடல் பாடுகிறார் என்று தகவல் தீயாக பரவியது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சூப்பர் என்று மகிழ்ந்தனர் விஜய் 62 படத்தில் தளபதி பாடுவதாக பேசப்படுவது உண்மையா என்று விசாரித்தபோது அவர் பாடவில்லை என்ற பதிலே கிடைத்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரஹ்மான் இசையமைக்க விஜய் பாட அந்த பாடல் 2018ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாகும் என்று ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளனர். சினிமா...
தளபதி 62 இயக்குனர் முருகதாஸ்யின் மாஸ்டர் பிளான்

தளபதி 62 இயக்குனர் முருகதாஸ்யின் மாஸ்டர் பிளான்

Latest News, Top Highlights
தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தன்னுடைய தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு மாபெரும் வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது தொடர்ந்து இரண்டு படங்களையும் நூறு கோடி கிளப்பில் இணைத்த பெருமை முருகதாஸ் மட்டுமே உண்டு அதுவும் தளபதியை வைத்து இந்த கூட்டணியின் மூன்றவது வெற்றி நிச்சயம் வேண்டும் என்பதற்காக இயக்குனர் முருகதாஸ் மாபெரும் திட்டம் தீட்டி வெளிசெய்துவருகிறார் இந்த படத்திற்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க தொடங்கி விட்டார், மேலும் ஒரு பாடலுக்கு இசையமைத்தும் முடித்து விட்டார். அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட பலே திட்டம் தீட்டியுள்ளார்....
விஜய் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுக்கும் மிக பெரிய சப்ரைஸ்

விஜய் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுக்கும் மிக பெரிய சப்ரைஸ்

Latest News, Top Highlights
தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தற்போது தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதியாகி உள்ளது, இது தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தளபதி-62 படத்தை பற்றி பேட்டியளித்துள்ளார், அதில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. தளபதி-62 படத்தின் பாடல்கள் மெர்சல் பட பாடல்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும், விஜயை பாட வைப்பது பற்றியும் பரிசீலனை செய்யப்படும் என கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்....