Monday, June 22
Shadow

Tag: vijay fans

ரசிகர்களால் ரசிகர்களுக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு

ரசிகர்களால் ரசிகர்களுக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு

Latest News, Top Highlights
விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் ஆனந்தின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜய் வருவதை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள், அமைப்பு நிர்வாகிகள் திரண்டிருந்தனர். திருமண அரங்குக்குள் விஜய், தன் மனைவி சங்கீதாவுடன் வந்ததும், அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், மண்டபத்தில் இருந்த ஏராளமான நாற்காலிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவால் மணமக்களின் அருகில் சென்று வாழ்த்துகூடத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பெரும் முயற்சி செய்து மேடைக்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேடையிலும் ரசிகர்கள் ஏறி அவருடன் புகைப்படம் எடுக்க ...
விஜய் வழியில்  விஜய் ரசிகர்கள் செய்த விஷ்யம்  குவியும் பாரட்டு

விஜய் வழியில் விஜய் ரசிகர்கள் செய்த விஷ்யம் குவியும் பாரட்டு

Shooting Spot News & Gallerys
எண்ணிலடங்கா ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய் .இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருகின்றனர். அதேபோல் தென் சென்னை மாவட்டம் விருங்கம்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மன்ற தலைவர் வேல்முருகன் ,சண்முகம் ,பாலாஜி ஆகியோரின் ஏற்பாட்டின் கீழ் சத்யா நகர் பகுதி சூளைப்பள்ளம் பகுதியில் 3 கிளைமன்றங்கள் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு 60 குடங்கள் மற்றும் ,100 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் 120 குழந்தைகளுக்கு பேனா ,பென்சில்கள் ஆகியவை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA ) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு மற்றும் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் ....
விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?

விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?

Latest News
தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்கள் முண்ணனி நடிகர் ஆவார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றது. மெர்சல் திரைப்படத்தில் உள்ள GST வசனங்களை நீக்கமாறு பாரதீய ஜனதா கட்சியின் H.ராஜா மற்றும் தமிழிசை கூறி மெர்சல் திரைப்படத்தை எதிர்த்தனர். தற்போது H.ராஜா அவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்துக்கள் இனியும் ஏமாறக்கூடாது, இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று பதிவு செய்துள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....
விஜய்யிடம் ரசிகர்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா ?

விஜய்யிடம் ரசிகர்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா ?

Top Highlights
தமிழ் சினிமாவில் உலக அளவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகர் என்றால் அது விஜய் என்று சொல்லலாம். விஜய் தான் மூச்சு என்று வாழும் ரசிகர்கள் இவருக்கு உண்டு என்று தான் சொல்லணும் ஏன் முதலில் இவருக்கு தான் இவர் ரசிகர்கள் கோவில் கூட கட்டினார்கள் தளபதி விஜய் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி உற்சாகம், இன்னும் இவரது படங்கள் ரிலீஸ் என்றால் சொல்லவே தேவையில்லை ரசிகர்களுக்கு ஒரே ஆரவாரமும் அளவில்லாத கொண்டாட்டமும் தான். இத்தகைய ரசிகர்கள் கூட்டத்தை உடைய தளபதி விஜயிடம் பிடித்தது எது என்று எங்களது இணையதளத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பில் நடனம், டைலாக், நடிப்பு மற்றும் அவரது உதவும் மனப்பான்மை போன்றவை இடம் பெற்றிருந்தன. இதில் 46% பேர் உதவும் மனப்பான்மையை தேர்வு செய்துள்ளனர். அடுத்ததாக 31% பேர் அவரது நடனத்தை தேர்வு செய்துள்ளனர், மேலும் 15% பேர் நடிப்பாற்றலையும் 8% பேர...
தளபதி ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை புகைப்படம் உள்ளே???

தளபதி ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை புகைப்படம் உள்ளே???

Latest News
வான் உயர்ந்து நிற்கும் கோபுரங்களை கொண்ட நம் ஊர் தற்போது டிஜிட்டல் போர்ட்டுகளால்...., சொல்லி முடிக்க வார்த்தை இல்லை இந்த பொலம்பல் வார்த்தைகளின் சொந்தக்காரன் நானில்லை ஒரு பத்துக்கு பத்து பேனர வச்சுட்டு என்ன நைட்டு பகலா காய ஊடுறிங்களா இதுக்கா நான் படிச்சு பட்டம் பெற்று தினம் மூச்சு முட்ட ஓடி முப்பது முட்ட குடிச்சு இந்த பாழ போன போலிஸ் வேளைக்கு வந்தன் (இப்ப தெரியுதா உரிமையாளர் யார் என்று) டிஜிட்டல் போடு கலாச்சாரம் அன்பின் உச்சியா அதிகாரத்தின் உச்சியா தற்போதுள்ள காலகட்டத்தில் இது ஒரு விவாத பொருள் ஆனால் எந்த ஒரு ரசிகனும் தான் விரும்பும் தலைவனுக்கு டிஜிட்டல் போடு வைப்பது அன்பின் உச்சியே!!!! வருகின்ற தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போதே ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள். அவர்கள் வேலையை!!!!...
அனிதா வீட்டிற்கு சென்ற விஐயை நக்கல் கமெண்ட் அடித்த பிரபல இயக்குனர்???

அனிதா வீட்டிற்கு சென்ற விஐயை நக்கல் கமெண்ட் அடித்த பிரபல இயக்குனர்???

Latest News
நடிகர் விஐய் நீட் தேர்வுக்கு எதிராக போரடி தோல்வியுற்று இறந்த போன அனிதா வீட்டிற்கு ஆறுதல் கூற போய்யிருந்தார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது இது குறித்து பலரும் பல கருத்து தெரிவித்தனர் இயக்குனர் சேரன் அவர்களும் இது குறித்து ஒரு கருத்தை பதிவுட்டார் அவர் கூறியதாவது விஐய் போனது நல்ல விசயமே இதற்காக வரை பாரட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார்...
நடிகர் விஜயின் பெருமைகளை பேசும் “இளையதளபதி ரசிகன் டா”

நடிகர் விஜயின் பெருமைகளை பேசும் “இளையதளபதி ரசிகன் டா”

Latest News
மாத்தியோசி, குகன் போன்ற படங்களுக்கு இசை அமைத்த குரு கல்யாண், அண்மையில் குழந்தைகள் தின பாடல், ஜல்லிக்கட்டு உட்பட பல தனிப்பாடல்களுக்கு இசையமைத்து தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். கவிஞர் பழநிபாரதி வரிகளில் இவர் இசையமைத்த பாடலான "வதுவை நன்மனம்" ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இளைய தளபதி விஜயிடம் அவரது ரசிகர்கள் கொண்ட மதிப்பிடமுடியாத அன்பை கண்டு வியந்து அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்க வேண்டுமென என்னிய இசையமைப்பாளர் குரு கல்யாண், "இளையதளபதி ரசிகன் டா" எனும் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இளையதளபதி விஜய் அவர்களுக்காக பல பாடல்களை எழுதிய கவிஞர் பழநிபாரதி இப்பாடலை எழுதியுள்ளார். "கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்..." என்று துவங்கும் இப்பாடலை விஜய் ரசிகரான நடன இயக்குனர் செந்தில் குமாரின் 'ஸ்டேப் அப் தமிழ் பசங்க' நடனம் அமைத்துள்ளனர். இளையதளபதி விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு...