Wednesday, October 28
Shadow

Tag: #vijay #former #manikandan #neduvasal

“ நெடுநல்வாடை “ படத்திற்காக தயாரிப்பாளர்களான ஐம்பது முன்னாள் மாணவர்கள்

“ நெடுநல்வாடை “ படத்திற்காக தயாரிப்பாளர்களான ஐம்பது முன்னாள் மாணவர்கள்

Latest News, Top Highlights
“ முஸ்தபா முஸ்தபா என்று தொடங்கி “ பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுடன் பள்ளி, கல்லூரி நட்புகளுக்கு எண்ட் கார்டு விழுந்துவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருவது. அதையும் மீறி ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே வாழ்நாள் முழுக்க நம்மோடு பயணிப்பார்கள். ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இயக்குநரின் பெயர் செல்வகண்ணன். படம் “ நெடுநல்வாடை”. 2000 ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரு நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரி...
விவசாயியாக நடிப்பாரா விஜய் ?

விவசாயியாக நடிப்பாரா விஜய் ?

Latest News
சமீபகாலமாக விஜய்யின் பேச்சுக்கள் அரசியல் நோக்கம் அதிகமாக தெரிகிறது அதிலும் கடந்த சில நாளுக்கு முன் விவசாயிகளுக்கு குரல் கொடுத்து இருக்கும் விஜய் அவரின் ரசிகர்களை மிகவும் சந்தோஷ படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லை விஜய் ஜல்லிக்கட்டு பிரச்சனை போதும் மிகவும் ரகசியமாக வந்து சென்றது இளைஞர்கள் கவனம் அவரின் பக்கம் திரும்பியது என்பதும் நாம் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் தேசிய விருது வாங்கிய இயக்குனர் மணிகண்டன் தற்போது இயக்கம் படம் விவசாயிகள் சம்பந்தமானது ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற வித்தியாசமான படங்களால் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். ‘காக்கா முட்டை’ படத்துக்காக தேசிய விருது வென்றவர். இயல்பான உண்மைக் கதைகளைப் படமாக எடுக்கும் இவர், அடுத்ததாக ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கப் போகிறார். இந்தியாவில் தற்போது முக்கியப் பிரச்னையாக, குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிலவும் விவச...