இளைய தளபதி விஐய்யால் வாய்ப்பு பெற்ற பெரும் வளரும் நடிகர்?
பிரபல தயாரிப்பு நிறுவனமான தேணான்டாள் ஃபிலிம்ஸ் தனது 100 வது படத்தை இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தை தீபாவளி அன்று வெளியிட்டது.
இந்த படத்தில் இடம்பெற்ற GST வசனங்களால் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அனைவரும் அறிந்ததே.
தேணான்டாள் நிறுவனம் மெர்சல் திரைப்படத்திற்கு பின் தயாரிக்க உள்ள பெயரிடாத திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாட நடிக்கிறார் என்று இந்நிறுவனத்தின் CEO ஹேமா ருக்மணி அவர்கள் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்....