Sunday, April 19
Shadow

Tag: #vijay #rjbalaji #political

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் அரசியல் பிரவேசம் பற்றி மே 18ம் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் அரசியல் பிரவேசம் பற்றி மே 18ம் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
சமீபத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு... ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் தான். அந்த விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. powered by Rubicon Project கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக்கில் வெளியிட ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் பிரவேசத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் பரவியது. அதையடுத்து, விசாரித்ததில், கன்னடத்தில் வெளியான 'ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்' எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், அதில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அந்தப் படத்தைத் தொடங்கும்போது ப்ரொமோஷனுக்காக இந்த அரசியல் கட்சி விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. 'இளைஞர்களை வழிநடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..' என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் மே 18 எனும் ...
நடிகர் விஜய்யை பற்றி ஆர்.ஜே. பாலாஜி சொன்ன புதிய தகவல்

நடிகர் விஜய்யை பற்றி ஆர்.ஜே. பாலாஜி சொன்ன புதிய தகவல்

Latest News
ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர். இவர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த இவன் தந்திரன் படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசும் போது ‘விஜய் சார் சமீப காலமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டில் நடக்கும் பல விஷயங்களுக்கு தன் குரலை பதிவு செய்கின்றார். தன் வாக்கை வேத வாக்காக நினைக்கும் ரசிகர்களுக்கு நிறைய நல்ல கருத்தை சொல்கின்றார், மேலும், பல ரசிகர்களை நேரில் சந்திக்கின்றார். குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவுகின்றார், சமீபத்தில் அவருடன் நான் மேடையில் இருந்த போது விவசாயம் குறித்து அவர் பேசியது ரசிக்க வைத்தது’ என கூறியுள்ளார்....