Sunday, June 28
Shadow

Tag: #vijay #sachandrasekar #political

விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடி ஆகிடும் சொன்னது யார் தெரியுமா ?

விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடி ஆகிடும் சொன்னது யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
விஜய் சினிமா வளர்சிக்கு மட்டு இல்லை எல்லா விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொன்னால் அது மிகையாகது அந்த அளவுக்கு விஜய்யின் உயர்வுக்கு பக்க பலாக இருந்து இருக்கிறார் அதோடு விஜய் கட்சி ஆரம்பிக்க முதல் அடி வைத்தவரும் இவர் தான் இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி இவரே இப்ப என்ன சொல்லி இருக்குறார் தெரியுமா ரஜினியும் கமலும் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் எப்போதும் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால் விஜய் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். படங்களில் அவர் பேசும் வசனங்களிலேயே அது புரியும். சமீபத்தில் காவிரிக்காக நடந்த நடிகர்கள் போராட்டத்திலும் விஜய் முதல் ஆளாக வந்து கலந்துகொண்டார். இந்நிலையில் விஜய் அரச...
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் சொன்னது யார் தெரியுமா ?

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் சொன்னது யார் தெரியுமா ?

Latest News
‘மெர்சல்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், என்று ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, விஜயின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏற்கனவே அரசியல் பாதையில் சென்ற விஜய் பல இன்னல்களை சந்தித்ததற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் தான் மிக முக்கிய காரணம். இந்த நிலையில், மெர்சல் விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. ஆனால், அரசியலுக்கு அவர் வருவது குறித்து அவர் தான் முடிவு எடுப்பார். விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார். ரஜினி, கமல், விஷால் என்று அரசி...