Saturday, April 18
Shadow

Tag: #vijay #samanthaa #jothika #atlee #prabhu #vijay61 #saranyaponvannan

விஜய் ஆசையை நிறைவேற்றுவாரா  கலைபுலி தாணு

விஜய் ஆசையை நிறைவேற்றுவாரா கலைபுலி தாணு

Latest News
தெறி வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் நடித்து வெளிவந்த பைரவா எதிர்பார்த்த வெற்றியில்லை அவரும் அவர் ரசிகர்களும் கொஞ்சம் அப் செட் என்றுதான் சொல்லணும். இது நடக்கும் என்று தெரிந்தே விஜய் பரதனை நம்பியது தப்பு என்று இப்ப தான் உணர்ந்துள்ளார். ஏற்கனவே மிக பெரிய வெற்றி கொடுத்த அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கேரளா ஹவுஸில் பூஜையுடன் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் விஜய்க்கு கட்டாய வெற்றி தேவை படுகிறது அதனால் சில செண்டிமெண்ட் இந்த படத்தில் கடைபிடிக்குறார் என்றும் சொல்லபடுகிறது அதன் பேரில்தான் நடிகை முதல் தன் ராசியான நடிகைகளை தேர்ந்துத்துள்ளர் அதே போல் டைட்டில் செண்டிமெண்ட்யும் பார்த்து கடந்த ஆண்டு இதே அட்லீ இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தெறி. அதனால் அந்த டைட்டிலை செலக்ட் செய்திருக்கிறார் வி...
விஜய் 61 புதிய கெட்டப்பில் அமெரிக்காவில் படபிடிப்பு எப்போது தெரியுமா

விஜய் 61 புதிய கெட்டப்பில் அமெரிக்காவில் படபிடிப்பு எப்போது தெரியுமா

Latest News
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது. விஜய் இந்த படத்துக்காக தான் முறுக்கு மீசை தாடி வளர்பாதாக சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள் இதன் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் உள்ள மயிலாப்பூரில் நடக்க இருக்கிறதாம். இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில்தான் நடைபெறும் என ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ஒரு மாதம் முழுவதும் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது....
ஜனவரியில் விஜய்யின் 61வது பட அறிமுக பாடல் படப்பிடிப்பு- எங்கு தெரியுமா?

ஜனவரியில் விஜய்யின் 61வது பட அறிமுக பாடல் படப்பிடிப்பு- எங்கு தெரியுமா?

Latest News
விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு தயாராகும் பைரவாவின் இறுதி கட்ட வேலைகள் மிக மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது ரசிகர்களும் இதை வரவேற்க தயாராகி கொண்டி இருகிறார்கள். அதற்குள் ரசிகர்களுக்கு அடுத்த சந்தோசம் கொடுக்க தயாராகிறார் விஜய் விஜய் அட்லியுடன் இரண்டாவது முறையாக இணைகிறார். இப்படத்தில் நாயகியாக சமந்தா, காஜல் அகர்வால் கமிட்டாகியுள்ளனர், அதோடு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறதாம். முதல் நாள் படப்பிடிப்பிலேயே படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுக பாடல் படமாக்க அட்லீ திட்டமிட்டுள்ளாராம். அதற்காக சென்னை மயிலாப்பூரில் ஒரு பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது. மொத்த பாடலும் அந்த செட்டிலேயே 5 நாட்கள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது,...