Wednesday, May 29
Shadow

Tag: #vijay #samanthaa #jothika #atlee #sathyaraj #sathyan #nithya menon #samantha #vijay61 #saranyaponvannan

விஜய் 61 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம்

விஜய் 61 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம்

Latest News
‘தெறி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ’61’ வது படத்தில் நடித்து வருகிறார் இளைய தளபதி விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகளுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், சத்யன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 61வது படமென்பதால் இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இப்படத்தை ‘விஜய் 61’ மற்றும் ‘தளபதி 61’ என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படம் இதனால் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளனர் எப்போது அதிகாரப்பூர்வமான டைட்டில் அறிவிக்கப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு முந்தை...
விஜய் பயங்கர மூட் அவுட் காரணம் ரசிகர்களின் ஆர்வகோளாறு

விஜய் பயங்கர மூட் அவுட் காரணம் ரசிகர்களின் ஆர்வகோளாறு

Latest News
விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு பீதியை கிளப்பியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய்-காஜல் அகர்வால் ஆடிப் பாடும் பாடல் படமாகும் காட்சி வீடியோவாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று விஜய் சம்பந்தப்பட்ட காட்சி இடம்பெறும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விஜய் வேஷ்டி அணிந்து ரொம்பவும் பவ்யமாக நின்றுகொண்டிருப்பது போல் உள்ளது. இப்படியாக அடுத்தடுத்து படக்காட்சி...
மீண்டும் போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் களமிறங்குகிறாரா விஜய்?

மீண்டும் போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் களமிறங்குகிறாரா விஜய்?

Latest News
தெறி துப்பாக்கி கத்தி படங்களுக்கு பிறகு மிக பெரிய வெற்றி வாங்கி கொடுத்த படம் என்றால் அது தெறி அதற்கு அடுத்து வந்த பைரவா கலவையான விமர்சனம் மட்டும் வாங்கியது வர்த்தகரீதியாக இந்த படம் தோல்வி என்று தான் சொல்லணும் . அடுத்து விஜய்க்கு ஒரு முக்கிய வெற்றி வேணும் என்ற சூழ்நிலையில் தான் விஜய் மீண்டும் அட்லீயுடன் சேர்ந்து இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போக்கிரி , ஜில்லா, தெறி ஸ்டைலில் விஜய் மீண்டும் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன ஸ்டைல் என்பதை கீழே பார்ப்போம்.விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென...