Friday, April 17
Shadow

Tag: Vijay sethupathy

விஜய் சேதுபதியுடன்  ஜோடி சேரும் எமி ஜாக்சன்

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்

Shooting Spot News & Gallerys
படத்துக்கு படம் வித்தியாசம் தரும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு அதிரடி காமெடி கூடனையுடன் இணைந்துல்லை அட வேறு யாரும் இல்லையுங்க  இயக்குனர் கோகுல் தான் இவர் தான் விஜய் சேதுபதி குள் இருந்த நகைசுவை திறமையை மக்களுக்கு பந்தி போட்டவர் . ஆம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கூட்டணி மீண்டும் இணைய உள்ளது . என்பது உறுதியாகிவிட்டது . அதை விட ச்ன்த்தொசம் என்னவென்றால் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா நாம் வெள்ளைகாரி கவர்ச்சி புயல் எமி தான் பாப்பா கதை கேட்டு பிடித்துபோக எப்ப என்று காத்து கொண்டு இருகிராம். இந்த படம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது எமி ஜாக்சன் 2.0 படத்தின் படபிடிப்பு முடிந்து ஓய்வுக்கு தன் தாய் நாடான லண்டன் சென்றுள்ளார். இயக்குனர் படபிடிப்பும் நேரமும் சொன்னால் உடனே சென்னை கிளம்பி வருவாராம் ....
அஜித்தால் விஜய் சேதுபதிக்கு வந்த புதிய சிக்கல்

அஜித்தால் விஜய் சேதுபதிக்கு வந்த புதிய சிக்கல்

Latest News
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்பது உலகம் அறிந்த விஷயம் இவரை பார்க்க ரசிகர்கள் மட்டும் இல்லை திரையுலக முக்கிய புள்ளிகளும் இவரின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கி தவிப்பவர்கள் இவரை எப்படியாவது ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆதங்கம் இல்லாத ஆளே கிடையாது அதே போல தலைக்கு ஒருத்தரை பிடித்துவிட்டால். போதும் உடனே அவர்களை அழைத்து அவர்களை அன்பாக உபசரிப்பது அவரது கடமையாக செய்து வருகிறார் அப்படி அவருக்கு பிடித்த ஒருத்தரை சமீபத்தில் அழைத்து பேசினார். யார் ? அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார். அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபத...