Wednesday, October 28
Shadow

Tag: #vijay #sterlite #fans

தூத்துக்குடிக்கு திடீர் விஜயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும்  உதவியும் செய்த விஜய்

தூத்துக்குடிக்கு திடீர் விஜயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் உதவியும் செய்த விஜய்

Latest News, Top Highlights
தளபதி விஜய் என்று சொல்லவதை விட மனிதர்களின் மாணிக்கம் மக்களின் புரட்சி தளபதி என்று தான் சொல்லணும் காரணம் தமிழ் நாட்டில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதை தன் பிரச்சனையாக நினைத்து ஏழை பணக்காரன் என்ற பாகுப்பாடு இல்லாமல் பழகும் ஒரு நல்ல மனிதர் என்றால் அது விஜய் என்று சொன்னால் மிகையாது தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால அது என் பிரச்னை என்று மக்களோடு மக்களாக வாழ்பர் என்றால் அது விஜய் தான் தமிழனுக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் அந்த பிரச்சனையை பற்றி தெரிந்து எங்கு நடந்துதோ அங்கே சென்று அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதோடு அவர்களை நேரில் ஆறுதல் சொல்ல்வதில் விஜய்க்கு நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்லணும் அது தன் ரசிகனாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் அவர்கள் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்ல்வதில் விஜய் தான் கிரேட் தன் ரசிகன் விபத்தில் இறந்துவிட்டன உடனே அங்கு சென்று தன் ...