Wednesday, June 24
Shadow

தூத்துக்குடிக்கு திடீர் விஜயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் உதவியும் செய்த விஜய்

தளபதி விஜய் என்று சொல்லவதை விட மனிதர்களின் மாணிக்கம் மக்களின் புரட்சி தளபதி என்று தான் சொல்லணும் காரணம் தமிழ் நாட்டில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதை தன் பிரச்சனையாக நினைத்து ஏழை பணக்காரன் என்ற பாகுப்பாடு இல்லாமல் பழகும் ஒரு நல்ல மனிதர் என்றால் அது விஜய் என்று சொன்னால் மிகையாது தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால அது என் பிரச்னை என்று மக்களோடு மக்களாக வாழ்பர் என்றால் அது விஜய் தான் தமிழனுக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் அந்த பிரச்சனையை பற்றி தெரிந்து எங்கு நடந்துதோ அங்கே சென்று அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதோடு அவர்களை நேரில் ஆறுதல் சொல்ல்வதில் விஜய்க்கு நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்லணும்

அது தன் ரசிகனாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் அவர்கள் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்ல்வதில் விஜய் தான் கிரேட் தன் ரசிகன் விபத்தில் இறந்துவிட்டன உடனே அங்கு சென்று தன் ரசிகன் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னது அதே போல நம் தங்கை அனிதா நீட் மரணம் அனிதா மரணத்தை அறிந்த தளபதி உடனே அவர்கள் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவியும் ஆறுதலும் கூறியவர் விஜய் அதே போல ஒருவர் சாதனை செய்தால் அது விளையாட்டாக இருந்தாலும் சரி அவர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்ல்வதிலும் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்லணும்

இப்போது தூத்துக்குடி பிரச்னை இன்று தமிழக மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது இதில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் இந்த விஷயத்தில் ஒரு சிலர் தான் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்தனர் இப்பத்து அந்த பட்டியலில் விஜயும் இணைந்துள்ளார். ஆம் நேற்று திடீர விஜயமாக தூத்துக்குடி சென்று தன் ரசிகர் மன்ற நிவாகிகளுடன் சென்று பாதிக்கபட்ட குடும்பத்தினரை நெறி சென்ற ஆறுதல் கூறினார் அதோடு அவர்களுக்கு தேவையான உதவியும் செய்கிறேன் என்று உறுதியும் கூறியுள்ளார் .