தளபதி 63க்கு படபிடிப்புக்கு வந்த சிக்கல்
சர்கார் வெற்றிக்கு பின் மீண்டும் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைத்துள்ள தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 இந்த படத்தின் படபிடிப்பு சொன்ன நேரத்தில் தொடங்கியது படபிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படபிடிப்பு வந்த சோதனை என்ன தெரியுமா
இயக்குநர் அட்லி, நடிகர் விஜய் ஆகியோர் இணைந்து 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்கள் கொடுத்தனர். அவ்விரு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது, அதே கூட்டணியில் 'விஜய் 63' உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங், சென்னை, பின்னி மில்லில் நடந்தது. இந்தத் தகவல் எப்படியோ, சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கும், விஜய் ரசிகர...

