Friday, November 6
Shadow

Tag: Vishal Venkat New Film

ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு… விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்!

ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு… விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்!

Latest News, Top Highlights
ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு... விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்! தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் வகையிலான புதிய கதைக்களங்களுடன் படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், படப்பிடிப்பு நிறைவு குறித்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ராவும், அனுபவம் வாய்ந்த நடிகர் நாசரும் இ...